Aadharam Nee Than Iyya - ஆதாரம் நீ தான் ஐயா - Christking - Lyrics

Aadharam Nee Than Iyya - ஆதாரம் நீ தான் ஐயா


ஆதாரம் நீ தான் ஐயா , என்துரையே,
ஆதாரம் நீ தான் ஐயா

அனுபல்லவி

சூதாம் உலகில்நான் தீதால் மயங்கையில்

சரணங்கள்

1. மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்
மற்றோர்க்குப் பற்றேதையா , எளியன்மேல்,
மற்றோர்க்குப் பற்றேதையா , எளியனுக்கு
— ஆதாரம்

2. நாம் , நாம் துணையென நயந்துரை சொன்னவர்
நட்டாற்றில் விட்டாரையா ; தனியனை
நட்டாற்றில் விட்டாரையா ; தனியனுக்கு
— ஆதாரம்

3. கற்றோர் பெருமையே , மற்றோர் அருமையே
வற்றாக் கிருபை நதியே , என்பதியே
வற்றாக் கிருபை நதியே , என்பதியே
— ஆதாரம்

4. சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து
துக்கம் மிகுவேளையில் என் சுகிர்தமே,
துக்கம் மிகுவேளையில் , உன் தாசனுக்கு
— ஆதாரம்


Aathaaram Nee Thaan Aiyaa , Enthuraiyae,
Aathaaram Nee Thaan Aiyaa

Anupallavi

Soothaam Ulakilnaan Theethaal Mayangaiyil

Saranangal

1. Maathaa Pithaavenaith Theethaay Mathikkaiyil
Mattarkkup Pattethaiyaa , Eliyanmael,
Mattarkkup Pattethaiyaa , Eliyanukku
— Aathaaram

2. Naam , Naam Thunnaiyena Nayanthurai Sonnavar
Nattattil Vittaraiyaa ; Thaniyanai
Nattattil Vittaraiyaa ; Thaniyanukku
— Aathaaram

3. Kattar Perumaiyae , Mattar Arumaiyae
Vattak Kirupai Nathiyae , Enpathiyae
Vattak Kirupai Nathiyae , Enpathiyae
— Aathaaram

4. Sothanai Yadarnthu Vaethanai Thodarnthu
Thukkam Mikuvaelaiyil en Sukirthamae,
Thukkam Mikuvaelaiyil , Un Thaasanukku
— Aathaaram

Aadharam Nee Than Iyya - ஆதாரம் நீ தான் ஐயா  Aadharam Nee Than Iyya - ஆதாரம் நீ தான் ஐயா Reviewed by Christking on July 02, 2020 Rating: 5
Powered by Blogger.