Aa Yesuve Naan Boomiyil - ஆ இயேசுவே நான் பூமியில் - Christking - Lyrics

Aa Yesuve Naan Boomiyil - ஆ இயேசுவே நான் பூமியில்


1. ஆ இயேசுவே, நான் பூமியில்
உயர்த்தப்பட்டிருக்கையில்
எல்லாரையும் என் பக்கமே
இழுத்துக்கொள்வேன் என்றீரே.

2. அவ்வாறென்னை இழுக்கையில்
என் ஆசை கெட்ட லோகத்தில்
செல்லாமல்; பாவத்தை விடும்
அநந்த நன்மைக்குட்படும்.

3. தராதலத்தில் உம்முடன்
உபத்திரவப்படாதவன்
உம்மோடு விண்ணில் வாழ்ந்திரான்
சகிப்பவன் சந்தோஷிப்பான்.

4. பிதாவின் வீட்டில் தேவரீர்
ஸ்தலம் ஆயத்தம் செய்கிறீர்
அங்கே வசிக்கும் தூயவர்
இக்கட்டும் நோவும் அற்றவர்.


1. Aa Yesuvae, Naan Poomiyil
Uyarththappattirukkaiyil
Ellaaraiyum en Pakkamae
Iluththukkolvaen Enteerae.

2. Avvaarannai Ilukkaiyil
En Aasai Ketta Lokaththil
Sellaamal; Paavaththai Vidum
Anantha Nanmaikkutpadum.

3. Tharaathalaththil Ummudan
Upaththiravappadaathavan
Ummodu Vinnnnil Vaalnthiraan
Sakippavan Santhoshippaan.

4. Pithaavin Veettil Thaevareer
Sthalam Aayaththam Seykireer
Angae Vasikkum Thooyavar
Ikkattum Nnovum Attavar.

Aa Yesuve Naan Boomiyil - ஆ இயேசுவே நான் பூமியில் Aa Yesuve Naan Boomiyil - ஆ இயேசுவே நான் பூமியில் Reviewed by Christking on July 01, 2020 Rating: 5
Powered by Blogger.