Yesu Nam Vazhkaiyil - இயேசு நம் வாழ்க்கையில் - Christking - Lyrics

Yesu Nam Vazhkaiyil - இயேசு நம் வாழ்க்கையில்



இயேசு நம் வாழ்க்கையில்
இருந்தாலே போதும்
இயேசு நம் வாழ்க்கையில்...(2)
1.இயேசு என்னோடு இருப்பார்
வெற்றி பெறுவேன்
கஷ்டங்கள் கவலைகள் இல்லை
என்றும் இல்லை
இயேசு என்னோடு இருப்பார்
நான் பெலன் அடைவேன்
அவரோடு என்றும் நானும்
பாடி மகிழ்வேன்
அவர் எனக்காய் எல்லாம் செய்தார்
நான் தோற்றதே இல்லை(2)
இயேசு நம் வாழ்க்கையில்
இருந்தாலே போதும்
இயேசு நம் வாழ்க்கையில்...(2)

2.இயேசு என்னோடு இருப்பார்
எல்லாம் முடியும்
துன்பங்கள் துயரங்கள் இல்லை
என்றும் இல்லை
இயேசு என்னோடு இருப்பார்
குறைவே இல்லை
அவரையே நம்பி இருப்பேன்
பாடி மகிழ்வேன்
அவர் எனக்காய் எல்லாம் செய்தார்
நான் தோற்றதே இல்லை(2)
இயேசு நம் வாழ்க்கையில்
இருந்தாலே போதும்
இயேசு நம் வாழ்க்கையில்...(2)

கர்த்தர் நம்மோடு
பயமே இல்லையே
கர்த்தர் நம்மோடு
கண்ணீர் இல்லையே
கர்த்தர் நம்மோடு
கலக்கம் இல்லையே
கர்த்தர் நம்மோடு
சோர்ந்திடதே
இயேசு நம் வாழ்க்கையில்
இருந்தாலே போதும்
இயேசு நம் வாழ்க்கையில்...(2)


Yesu Nam Vazhkaiyil
Irundhale Pothum
Yesu Nam Vazhkaiyil
Yesu Nam Vazhkaiyil
Irundhale Pothum
Yesu Nam Vazhkaiyil

Yesu Enodu Iruppaar
Vetri Peruvaen
Kashtangal Kavalaigal Illai
Endrum Illai
Yesu Enodu Iruppaar
Naan Bhelan Adaiven
Avarodu Endrum Naanum
Paadi Magizhvaen

Avar Enakaai Ellam Seidhaar
Naan Thootradhai Illai
Avar Enakaai Ellam Seidhaar
Naan Thootradhai Illai

Yesu Nam Vazhkaiyil
Irundhale Pothum
Yesu Nam Vazhkaiyil
Yesu Nam Vazhkaiyil
Irundhale Pothum
Yesu Nam Vazhkaiyil

Yesu Enodu Iruppaar
Ellam Mudiyum
Thunbangal Thuyarangal Illai
Endrum Illai
Yesu Enodu Iruppaar
Kuraive Illai
Avaraiyai Naambi Iruppaen
Paadi Magizhvaen

Avar Enakaai Ellam Seidhaar
Naan Thootradhai Illai
Avar Enakaai Ellam Seidhaar
Naan Thootradhai Illai

Yesu Nam Vazhkaiyil
Irundhale Pothum
Yesu Nam Vazhkaiyil
Yesu Nam Vazhkaiyil
Irundhale Pothum
Yesu Nam Vazhkaiyil

Karthar Nammodu
Bhayame Illaye
Karthar Nammodu
Kanneer Illaye
Karthar Nammodu
Kalakam Illaye
Karthar Nammodu
Sorndhidadhe

Yesu Nam Vazhkaiyil
Irundhaan Pothum
Yesu Nam Vazhkaiyil
Yesu Nam Vazhkaiyil
Irundhaan Pothum
Yesu Nam Vazhkaiyil



Yesu Nam Vazhkaiyil - இயேசு நம் வாழ்க்கையில் Yesu Nam Vazhkaiyil - இயேசு நம் வாழ்க்கையில் Reviewed by Christking on June 30, 2020 Rating: 5
Powered by Blogger.