Oruvaralae - ஒருவராலே | Joseph Aldrin - Christking - Lyrics

Oruvaralae - ஒருவராலே | Joseph Aldrin



A-Maj, 4/4 Ballad

ஒருவராலே உம் ஒருவர் மூலமாய்
நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே - 2

இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்-2

உம்மை ஆராதிப்பேன்
வாழ்நாள் எல்லாம்-2

1.பாவத்துக்கு மரித்து-நான்
நீதிக்குப் பிழைத்திட
என் பாவம் யாவையுமே
நீர் சிலுவையில் சுமந்தீரே-2
- இயேசுவே நீர்

2.ஜீவனைப் பெற்று-நான்
ஆளுகை செய்திட
கிருபையையும் நீதியையும்
நீர் ஈவாய் தந்தீரே - 2
- இயேசுவே நீர்

A-Maj, 4/4 Ballad

Oruvaraalae Um Oruvar Moolamai
Naan Neethimaanai Matrappattaene-2

Yesuve neer Karanar
En Thuthikkup Paththirar
Yesuve neer Karanar
Ella Magimaikkup Paaththirar-2
Ummai aaraathippaen Vazhnal ellam-2

1.Pavathukku Mariththu
Naan Neethikkup pizhaiththida
En paavam yavayumae
Neer Siluvayil Sumantheerae-2-Yesuve

2.Jeevanaip petru
Naan aalugai seithida
Kirubayayum Neethiyayum
Neer Eevaai thantheere-2-Yesuve


Oruvaralae - ஒருவராலே | Joseph Aldrin Oruvaralae - ஒருவராலே | Joseph Aldrin Reviewed by Christking on June 21, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.