Ondrumillappa - ஒன்றுமில்லப்பா | James Britto - Christking - Lyrics

Ondrumillappa - ஒன்றுமில்லப்பா | James Britto



ஒன்றுமில்லப்பா நான் வெறுமையான பாத்திரம்
உம்மை தான் நம்பி வாழ்கிறேன்

கரங்களில் பொறித்தவரே
தோளில் சுமக்கின்றிரே அனாதையாவதில்லை
மறக்கப்படுவதும் இல்லை

1.அலைகள் சூழ்ந்த போதும்
மூழ்கி போகவில்லை
அக்கினி சூழ்ந்த போதும்
எரிந்து போகவில்லை
திராணிக்கு மேலாகவே
சோதிக்க விடவில்லையே (என்னை)

2.உண்மை நம்பின யாரும் வெட்கமாய் போனதில்லை
உண்மை தேடின யாரும் கைவிடப்படுவதில்லை வார்த்தையில் உண்மையுள்ள தெய்வம் நீர் மாத்திரமே

3.அழைப்பும் பெரிதானதே
தரிசனம் தந்தவரே
ஊழிய பாதையிலே
சித்தம் நிறைவேற்றுமே
சிலுவை சுமந்தவனாய்
உண்மையே பின்செல்லுவேன்


Ondrum illapa naan verumayaana pathiram
Ummai thaan nambi vazhuren
(Unthan) Karangalil porinthavarae
Tholil sumakkindreerae
Anaathai aavathillai
Marakka paduvathum illai-2-Ondrum illappa

1.Alaigal soozhntha pothum
Moozhki pogavillai
Akkini soozhntha pothum
Erinthu pogavillai
Thiranikku melaagavae
Sothikka vidavillayae-Ennai-2-Ondrum illappa

2.Ummai nambina yaarum
Vetkamaai ponathillai
Ummai thedina yaarum
Kai vida paduvathillai
Vaarththayil unmai ulla
Deivam neer maathramae-2-Ondrum illappa

3.Azhaippum peeithaanathae
Tharisanam thanthavarae
Oozhiya paathayilae
Siththam niraivaetrumae
Siluvai sumanthavanaai
Ummayae pin selluvaen-2-Ondrum illappa



Ondrumillappa - ஒன்றுமில்லப்பா | James Britto Ondrumillappa - ஒன்றுமில்லப்பா | James Britto Reviewed by Christking on June 13, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.