Meow.. Meow Poonai Kutty - Tamil Christian Children Song Lyrics - Christking - Lyrics

Meow.. Meow Poonai Kutty - Tamil Christian Children Song Lyrics



Meow.. Meow Poonai Kutty
Yesuvai Nee Paathiyaa x(2)
Oh...Oh...Paathaenae...
Sageyu Veettla Paathaenae x(2)

Kokkara Kokkara Kozhiyae
Yesuvai Nee Paathiyaa x(2)
Oh...Oh...Paathaenae...
Kaanaa Voorula Paathaenae x(2)

Kikkq Kikkq Kuruviyae
Yesuvai Nee Paathiyaa x(2)
Oh...Oh...Paathaenae...
Aththi Maram Keela Paathaenae x(2)

Lol Lol Naaikutty
Yesuvai Nee Paathiyaa x(2)
Oh...Oh...Paathaenae...
Avar Pona Vazhiyila Paathaenae x(2)

Mae Mae Aattukkutty
Yesuvai Nee Paathiyaa x(2)
Oh...Oh...Paathaenae...
Avarae Ennai Thedivandhaar x(2)

Jil Jil Poovae Nee
Yesuvai Nee Paathiyaa x(2)
Oh...Oh...Paathaenae...
Gethsamaneyila Paathaenae x(2)

Hay Hay Kazhudhaiyae
Yesuvai Nee Paathiyaa x(2)
Oh...Oh...Paathaenae...
Avarae Enmel Yerivandhaar x(2)

Oh..Oh.. Manidhanae
Yesuvai Nee Paathiyaa x(2)

(Male Voice)


Avara Enga Paarkkalaamunnu
Thedi thedi Alaiyaren x(2)

(Narration)


Naanga Ellaam Yesuvai Paarthuttom
Ivaru Maatuum Innum Thedikiittae Irukkaaru..
Haee.......haey...

(Male Voice)


Neenga Paartha Yesuvai Naanum
Paarkka Varaenae x(2)


மியாய் மியாய் பூனைக் குட்டி
இயேசுவை நீ பாத்தியா
மியாய் மியாய் பூனைக் குட்டி
இயேசுவை நீ பாத்தியா
ஓ... ஓ... பாத்தேனே சகேயு வீட்டில பாத்தேனே
ஓ... ஓ... பாத்தேனே சகேயு வீட்டில பாத்தேனே

கொக்கர கொக்கர கோழியே
இயேசுவை நீ பாத்தியா
கொக்கர கொக்கர கோழியே
இயேசுவை நீ பாத்தியா
ஓ... ஓ... பாத்தேனே கானாவூருல பாத்தேனே
ஓ... ஓ... பாத்தேனே கானாவூருல பாத்தேனே

கிக்யூ கிக்யூ குருவியே இயேசுவை நீ பாத்தியா
கிக்யூ கிக்யூ குருவியே இயேசுவை நீ பாத்தியா
ஓ... ஓ... பாத்தேனே அத்தி மரம் கீழ பாத்தேனே
ஓ... ஓ... பாத்தேனே அத்தி மரம் கீழ பாத்தேனே

லொள் லொள் நாய்க் குட்டி இயேசுவை நீ பாத்தியா
லொள் லொள் நாய்க் குட்டி இயேசுவை நீ பாத்தியா
ஓ... ஓ... பாத்தேனே அவர் போன வழியில பாத்தேனே
ஓ... ஓ... பாத்தேனே அவர் போன வழியில பாத்தேனே

மே மே ஆட்டுக் குட்டி இயேசுவை நீ பாத்தியா
மே மே ஆட்டுக் குட்டி இயேசுவை நீ பாத்தியா
ஓ... ஓ... பாத்தேனே அவரே என்னைத் தேடி வந்தார்
ஓ... ஓ... பாத்தேனே அவரே என்னைத் தேடி வந்தார்

ஜில் ஜில் பூவே நீ இயேசுவை நீ பாத்தியா
ஜில் ஜில் பூவே நீ இயேசுவை நீ பாத்தியா
ஓ... ஓ... பாத்தேனே கெத்சமனேயில பாத்தேனே
ஓ... ஓ... பாத்தேனே கெத்சமனேயில பாத்தேனே

ஹே ஹே கழுதைக் குட்டி இயேசுவை நீ பாத்தியா
ஹே ஹே கழுதைக் குட்டி இயேசுவை நீ பாத்தியா
ஓ... ஓ... பாத்தேனே அவரே என் மேல் ஏறி வந்தார்
ஓ... ஓ... பாத்தேனே அவரே என் மேல் ஏறி வந்தார்

ஓ... ஓ... மனிதனே இயேசுவை நீ பாத்தியா
ஓ... ஓ... மனிதனே இயேசுவை நீ பாத்தியா

ஆன் குரல்


அவர எங்கே பாக்கலான்னு தேடித் தேடி
அலையறேன்

அவர எங்கே பாக்கலான்னு தேடித் தேடி
அலையறேன்

(வசனம்)


நாங்க எல்லாம் இயேசுவை பாத்துட்டோம்
இவரு மட்டும் இன்னும் தேடிக்கிட்டே இருக்காரு
ஹிஹிஹிஹி....

(ஆன் குரல்)


நீங்க பாத்த இயேசுவை நானும் பாக்க
வரேனே
நீங்க பாத்த இயேசுவை நானும் பாக்க
வரேனே

Meow.. Meow Poonai Kutty - Tamil Christian Children Song Lyrics Meow.. Meow Poonai Kutty - Tamil Christian Children Song Lyrics Reviewed by Christking on June 21, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.