Maravaamal Ennai Ninaithavarae - மறவாமல் என்னை நினைத்தவரே | Leo Nelson
Song: | Maravaamal Ennai Ninaithavarae |
Album: | Single |
Lyrics & Tune: | Pr..Leo Nelson |
Music: | David Selvam |
Sung by: | Pr. Leo Nelson |
மறவாமல் என்னை நினைத்தவரே
நன்றிபலி செலுத்திடுவேன்
மகிமை மாட்சிமை உடையவரே
உயர்த்தி மகிழ்ந்திடுவேன்-2
நன்றி ஐயா நன்றி ஐயா
கோடி கோடி நன்றி ஐயா-2
1.குறையுள்ள பாத்திரம் கறை நீக்கி
பரிசுத்தமாக்கிடுமே
குயவனே உம் கையில் வனைந்திடுமே
முழுவதும் தருகின்றேன்-2
நன்றி ஐயா நன்றி ஐயா
கோடி கோடி நன்றி ஐயா-2
2.உலகம் பார்க்கும் பார்வை எல்லாம்
அற்பமானதே-அப்பா
நீர் என்னை பார்க்கும் பார்வை எல்லாம்
மேன்மையானதே-2
நன்றி ஐயா நன்றி ஐயா
கோடி கோடி நன்றி ஐயா-2
Maravaamal Ennai Ninaithavarae - மறவாமல் என்னை நினைத்தவரே | Leo Nelson
Reviewed by Christking
on
June 13, 2020
Rating:
No comments: