Kirubai Kirubai -கிருப கிருப | Sam Sathish
Song: | Kirubai Kirubai |
Album: | Single |
Lyrics & Tune: | Pas. Sam Sathish |
Music: | Suresh Joshua |
Sung by: | Pas. Sam Sathish |
- Tamil Lyrics
- English Lyrics
இயேசப்பா உங்க கிருபையாலே
காப்பீங்க என்ன வழுவாமலே (2)
கிருப கிருப உங்க கிருப கிருப
கிருப கிருப காக்கும் கிருப கிருப (2) - இயேசப்பா
1.ஆறுகள் என் மேல் புரள்வதில்ல
அக்கினி என்னை தொடுவதில்ல (2)
நீர் மேல் நடந்தவர் நீர்தானைய்யா (2)
ஜீவ நீரூற்றாய் வருபவரே (2) -கிருப கிருப
2.அள்ளி அள்ளி கொடுப்பவரே
கொடுப்பேன் உமக்காய் அனைத்தையுமே (2)
பதவி பெருமை செல்வம் எல்லாம் (2)
தந்தவர் உமக்கே தந்திடுவேன் (2)-கிருப கிருப
3.பொல்லாப்பு எனக்கு நேருவதில்ல
வாதை என்னை அணுகுவதில்ல (2)
உன்னத அடைக்கலம் நீர்தானய்யா (2)
வழிகள் எல்லாம் காத்திடுவீர் (2)- கிருப கிருப
English
Kirubai Kirubai -கிருப கிருப | Sam Sathish
Reviewed by Christking
on
June 12, 2020
Rating:
No comments: