Ennai Manniyum - என்னை மன்னியும் | Philip Jeyaraj
Song: | Ennai Manniyum |
Album: | Azhagae |
Lyrics & Tune: | Pr. Philip Jeyaraj |
Music: | Lijo Felix |
Sung by: | Pr. Philip Jeyaraj |
- Tamil Lyrics
- English Lyrics
என்னை மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் என்னை கழுவிடும்-2
1.தேவனே உம் கிருபையின் படி மனம் இரங்கும்
என் மீறுதல்கள் நீங்கிட முற்றும் கழுவும்-2
ஈசோப்பினால் என்னை கழுவிடும்
உறைந்த மழையிலும் வெண்மையாக்கும்-2
-என்னை மன்னியும்
2.உம்மை விட்டா வேறு வழி எதுவும் இல்லை
உம்மைப்போல் என்னை பார்த்துக்க யாரும் இல்லை-2
உம் பிள்ளை என்று சொல்ல தகுதி இல்லை
ஆனாலும் தருகிறேன் என்னை முழுவதுமாய்-2
-என்னை மன்னியும்
3.உம் முகத்தை நீர் மறைத்துக்கொண்டால் வாழ முடியாது
உம் கரத்தால் அணைக்காவிட்டால் எங்கே போவேன்-2
நொறுங்குண்ட இருதயமாய்
உம் முன்னே வந்து நிற்கின்றேன்-2
-என்னை மன்னியும்
English
Ennai Manniyum - என்னை மன்னியும் | Philip Jeyaraj
Reviewed by Christking
on
June 30, 2020
Rating: