Devane Aarathikkinren - தேவனே ஆராதிக்கின்றேன் - Christking - Lyrics

Devane Aarathikkinren - தேவனே ஆராதிக்கின்றேன்


தேவனே ஆராதிக்கின்றேன்
தெய்வமே ஆராதிக்கின்றேன்

1. அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்

2. கன்மலையே ஆராதிக்கின்றேன்
காண்பவரே ஆராதிக்கின்றேன்

3. முழமனதோடு ஆராதிக்கின்றேன்
முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்

4. யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்
எல்லாமே பார்த்துக் கொள்வீர்

5. யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்
எந்நாளும் வெற்றி தருவீர்

6. யேகோவா ஷாலோம் ஆராதிக்கின்றேன்
எந்நாளும் சமாதானமே


Dhevanae Aaraathikkinten
Theyvamae Aaraathikkinten

1. Athikaalaiyil Aaraathikkinten
Aanantha Saththaththodu Aaraathikkinten

2. Kanmalaiyae Aaraathikkinten
Kaannpavarae Aaraathikkinten

3. Mulamanathodu Aaraathikkinten
Mulanthaal Patiyittu Aaraathikkinten

4. Yaekovaayeerae Aaraathikkinten
Ellaamae Paarththuk Kolveer

5. Yaekovaanisi Aaraathikkinten
Ennaalum Vetti Tharuveer

6. Yaekovaa Shaalom Aaraathikkinten
Ennaalum Samaathaanamae

Devane Aarathikkinren - தேவனே ஆராதிக்கின்றேன் Devane Aarathikkinren - தேவனே ஆராதிக்கின்றேன் Reviewed by Christking on June 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.