Devanai Thuthippathum Keerthanam - தேவனைத் துதிப்பதும் கீர்த்தனம் - Christking - Lyrics

Devanai Thuthippathum Keerthanam - தேவனைத் துதிப்பதும் கீர்த்தனம்


தேவனைத் துதிப்பதும்
கீர்த்தனம் பண்ணுகிறதும் – நல்லது

சரணங்கள்

1. எருசலேமைக் கட்டியே கரிசனையாய்க் காக்கிறார்
துரத்துண்ட இஸ்ரவேலரைக் கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார் — தேவனை

2. இருதயம் நொறுங்குண்டோர்களை இவரே குணாமாக்குகிறார்
நறுங்குண்டோர் காயங்களை அருமையாய்க் கட்டுகிறார் — தேவனை

3. நட்சத்திரங்களின் இலக்கத்தை அட்சயன் எண்ணுகிறார்
பட்சமாய் அவைகளை உச்சரித்தழைக்கிறார் — தேவனை

4. ஆண்டவர் பெரியவர் மீண்டும் பெலமுள்ளவர்
அறிவில் அளவில்லாதவர் நெறியில் தவறாதவர் — தேவனை

5. சாந்தகுண முள்ளோர்களை வேந்தன் உயர்த்துகிறார்
மாந்தரில் துன்மார்க்கரை அகாந்தமாய்த் தாழ்த்துகிறார் — தேவனை


Thaevanaith Thuthippathum
Geerththanam Pannnukirathum – Nallathu

Saranangal

1. Erusalaemaik Kattiyae Karisanaiyaayk Kaakkiraar
Thuraththunnda Isravaelaraik Karaththaal Koottich Serkkiraar — Thaevanai

2. Iruthayam Norungunntoorkalai Ivarae Kunnaamaakkukiraar
Narungunntoor Kaayangalai Arumaiyaayk Kattukiraar — Thaevanai

3. Natchaththirangalin Ilakkaththai Atchayan Ennnukiraar
Patchamaay Avaikalai Uchchariththalaikkiraar — Thaevanai

4. Aanndavar Periyavar Meenndum Pelamullavar
Arivil Alavillaathavar Neriyil Thavaraathavar — Thaevanai

5. Saanthakuna Mullorkalai Vaenthan Uyarththukiraar
Maantharil Thunmaarkkarai Akaanthamaayth Thaalththukiraar — Thaevanai

Devanai Thuthippathum Keerthanam - தேவனைத் துதிப்பதும் கீர்த்தனம் Devanai Thuthippathum Keerthanam - தேவனைத் துதிப்பதும் கீர்த்தனம் Reviewed by Christking on June 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.