Devan Thankum Ullam - தேவன் தங்கும் உள்ளம் - Christking - Lyrics

Devan Thankum Ullam - தேவன் தங்கும் உள்ளம்


தேவன் தங்கும் உள்ளம்
அது தேவாலயம்

அசுத்தம் இல்லா உள்ளம் அது தேவாலயம்
அதில் ஆணவம் இல்லா உள்ளம் அது தேவாலயம்
கறைகள் இல்லா உள்ளம் அது தேவாலயம்
வீண் பெருமைகள் இல்லா உள்ளம் அதுவே தேவாலயம்

துதிகள் உள்ள உள்ளம் அது தேவாலயம்
இயேசு துங்கவன் மகிழும் உள்ளம் அது தேவாலயம்
இன்முகம் காட்டும் உள்ளம் அது தேவாலயம்
இயேசு என்றும் வாழும் உள்ளம் அது தேவாலயம்

அன்பு நிறைந்து உள்ளம் அது தேவாலயம்
அதில் அமைதி வாழும் உள்ளம் அது தேவாலயம்
அடக்கம் மிகுந்த இதயம் அது தேவாலயம்
இவை அனைத்தும் நிறைந்த மனிதன் அவன் தேவாலயம்


Dhevan Thangum Ullam
Athu Thaevaalayam

Asuththam Illaa Ullam Athu Thaevaalayam
Athil Aanavam Illaa Ullam Athu Thaevaalayam
Karaikal Illaa Ullam Athu Thaevaalayam
Veenn Perumaikal Illaa Ullam Athuvae Thaevaalayam

Thuthikal Ulla Ullam Athu Thaevaalayam
Yesu Thungavan Makilum Ullam Athu Thaevaalayam
Inmukam Kaattum Ullam Athu Thaevaalayam
Yesu Entum Vaalum Ullam Athu Thaevaalayam

Anpu Nirainthu Ullam Athu Thaevaalayam
Athil Amaithi Vaalum Ullam Athu Thaevaalayam
Adakkam Mikuntha Ithayam Athu Thaevaalayam
Ivai Anaiththum Niraintha Manithan Avan Thaevaalayam

Devan Thankum Ullam - தேவன் தங்கும் உள்ளம் Devan Thankum Ullam - தேவன் தங்கும் உள்ளம் Reviewed by Christking on June 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.