Devakumara Ketkiratha En Dhiyana - தேவகுமாரா கேட்கிறதா என் தியான - Christking - Lyrics

Devakumara Ketkiratha En Dhiyana - தேவகுமாரா கேட்கிறதா என் தியான


தேவகுமாரா கேட்கிறதா என் தியான கீதம் கேட்கிறதா
இமைகள் திறந்து உந்தன் கண்கள் என்னை மட்டும் பார்க்கிறதா

1. உம்மைக் காண விழி கொடுத்தாய்
உம்மைப் பாட மொழி கொடுத்தாய்
பயணம் போக வழி கொடுத்தாய்
பாதை எங்கும் ஒளி கொடுத்தாய்
உம்மை நினைத்தே உருகி விட்டேன்
என்னை உமக்கே கொடுத்து விட்டேன்
உமக்கே என்னை கொடுத்து விட்டேன்

2. கண்ணீர் வெள்ளாம் பெருகினது கர்த்தர் பாதம் தொடுகிறது
என்னைப்போல ஆலயத்தில் மெழுகுவர்த்தி அழுகிறது உம்மை நினைத்தே உருகி விட்டேன்
என்னை உமக்கே கொடுத்து விட்டேன்
உமக்கே என்னை கொடுத்து விட்டேன்


Thaevakumaaraa Kaetkirathaa en Thiyaana Geetham Kaetkirathaa
Imaikal Thiranthu Unthan Kannkal Ennai Mattum Paarkkirathaa

1. Ummaik Kaana Vili Koduththaay
Ummaip Paada Moli Koduththaay
Payanam Poka Vali Koduththaay
Paathai Engum Oli Koduththaay
Ummai Ninaiththae Uruki Vittaen
Ennai Umakkae Koduththu Vittaen
Umakkae Ennai Koduththu Vittaen

2. Kannnneer Vellaam Perukinathu Karththar Paatham Thodukirathu
Ennaippola Aalayaththil Melukuvarththi Alukirathu Ummai Ninaiththae Uruki Vittaen
Ennai Umakkae Koduththu Vittaen
Umakkae Ennai Koduththu Vittaen

Devakumara Ketkiratha En Dhiyana - தேவகுமாரா கேட்கிறதா என் தியான Devakumara Ketkiratha En Dhiyana - தேவகுமாரா கேட்கிறதா என் தியான Reviewed by Christking on June 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.