Deva um samugame - தேவா உம் சமுகமே - Christking - Lyrics

Deva um samugame - தேவா உம் சமுகமே


தேவா உம் சமுகமே
எனது பிரியமே -2
ஆ….ஆல்லேலூயா

வானத்தின் வாசல் நீரே
வாழ்க்கையின் அப்பம் நீரே -2

நம்பிக்கை தெய்வம் நீரே
நங்கூரம் என்றும் நீரே -2

கர்த்தாதி கர்த்தர் நீரே
கானான் தேசம் நீரே -2

ஆதி அந்தம் நீரே
ஆட்கொண்ட சொந்தம் நீரே -2

அக்கினி ஜூவாலை நீரே
காலை பனியும் நீரே -2


Dhevaa Um Samukamae
Enathu Piriyamae -2
Aa….aallaelooyaa

Vaanaththin Vaasal Neerae
Vaalkkaiyin Appam Neerae -2

Nampikkai Theyvam Neerae
Nangaூram Entum Neerae -2

Karththaathi Karththar Neerae
Kaanaan Thaesam Neerae -2

Aathi Antham Neerae
Aatkonnda Sontham Neerae -2

Akkini Joovaalai Neerae
Kaalai Paniyum Neerae -2

Deva um samugame - தேவா உம் சமுகமே Deva um samugame - தேவா உம் சமுகமே Reviewed by Christking on June 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.