Deva Um Karuniyam - தேவா உம் காருண்யம் - Christking - Lyrics

Deva Um Karuniyam - தேவா உம் காருண்யம்


Deva Um Karuniyam
o lord your tenderness
தேவா உம் காருண்யம்
நீக்கும் வாழ்வின் கசப்பெல்லாம்
தேவா தாரும் அன்பை
தேவா உம் சவுந்தரியம்
மாற்றும் வாழ்வில் மாசெல்லாம்
தேவா தாரும் அன்பை


Deva Um Karuniyam
o lord your tenderness
thaevaa um kaarunnyam
neekkum vaalvin kasappellaam
thaevaa thaarum anpai
thaevaa um savunthariyam
maattum vaalvil maasellaam
thaevaa thaarum anpai

Deva Um Karuniyam - தேவா உம் காருண்யம் Deva Um Karuniyam - தேவா உம் காருண்யம் Reviewed by Christking on June 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.