Deva Saranam Kartha Saranam - தேவா சரணம் கர்த்தா சரணம் - Christking - Lyrics

Deva Saranam Kartha Saranam - தேவா சரணம் கர்த்தா சரணம்


தேவா சரணம்
கர்த்தா சரணம்
ராஜா சரணம் இயேசையா சரணம்

1. தேவாதி
தேவனுக்கு சரணம்
இராஜாதி
இராஜனுக்கு சரணம்
தூய ஆவி சரணம்
அபிஷேக நாதா சரணம்
சரணம் சரணம் சரணம்

2. கர்த்தாதி
கர்த்தனுக்கு சரணம்
காருண்ய
கேடகமே சரணம்
பரிசுத்த ஆவி சரணம்
ஜீவ நதியே சரணம்
சரணம் சரணம் சரணம்

3. மகிமையின் மன்னனுக்கு சரணம்
மாசற்ற
மகுடமே சரணம்
சத்தியஆவியே சரணம்
சர்வ வியாபியே சரணம்
சரணம் சரணம் சரணம்
ராஜா சரணம் இயேசையா சரணம்


Thaevaa Saranam
Karththaa Saranam
Raajaa Saranam Iyaesaiyaa Saranam

1. Thaevaathi
Thaevanukku Saranam
Iraajaathi
Iraajanukku Saranam
Thooya Aavi Saranam
Apishaeka Naathaa Saranam
Saranam Saranam Saranam

2. Karththaathi
Karththanukku Saranam
Kaarunnya
Kaedakamae Saranam
Parisuththa Aavi Saranam
Jeeva Nathiyae Saranam
Saranam Saranam Saranam

3. Makimaiyin Mannanukku Saranam
Maasatta
Makudamae Saranam
Saththiyaaaviyae Saranam
Sarva Viyaapiyae Saranam
Saranam Saranam Saranam
Raajaa Saranam Iyaesaiyaa Saranam

Deva Saranam Kartha Saranam - தேவா சரணம் கர்த்தா சரணம் Deva Saranam Kartha Saranam - தேவா சரணம் கர்த்தா சரணம் Reviewed by Christking on June 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.