Deva Naan Ethinal Viseshithavan - தேவா நான் எதினால் விசேஷித்தவன் - Christking - Lyrics

Deva Naan Ethinal Viseshithavan - தேவா நான் எதினால் விசேஷித்தவன்


தேவா நான் எதினால் விசேஷித்தவன்
இராஜா நான் அதை தினம் யோசிப்பவன்
எதினால் இது எதினால்
நீர் என்னோடு வருவதினால்(இருப்பதினால்)

மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
பாதைக்காட்ட பகலெல்லாம் கூட செல்லுது
அன்பான தேவன் என்னோடு வருவார்
அதுபோதும் என்வாழ்விலே

தாகம் கொண்ட தேவ ஜனம்
வானம் பார்க்குது – ஆவல் கொண்ட
கன்மலையும் கூட செல்லுது – என்
ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்
சந்தோஷம் நான் காணுவேன்

வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஒரு மரம் கூட வருது
மாராவின் நீரைத் தேனாக மாற்றும்
என் நேசர் என்னோடுண்டு


Thaevaa Naan Ethinaal Viseshiththavan
Iraajaa Naan Athai Thinam Yosippavan
Ethinaal Ithu Ethinaal
Neer Ennodu Varuvathinaal(Iruppathinaal)

Maeka Sthampam Maelirunthu Paathukaakkuthu
Paathaikkaatta Pakalellaam Kooda Selluthu
Anpaana Thaevan Ennodu Varuvaar
Athupothum Envaalvilae

Thaakam Konnda Thaeva Janam
Vaanam Paarkkuthu – Aaval Konnda
Kanmalaiyum Kooda Selluthu – en
Aekkamellaam en Thaevan Theerppaar
Santhosham Naan Kaanuvaen

Vaalkkaiyilae Kasappukal Kalanthittalum
Paasamulla Oru Maram Kooda Varuthu
Maaraavin Neeraith Thaenaaka Maattum
En Naesar Ennodunndu

Deva Naan Ethinal Viseshithavan - தேவா நான் எதினால் விசேஷித்தவன் Deva Naan Ethinal Viseshithavan - தேவா நான் எதினால் விசேஷித்தவன் Reviewed by Christking on June 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.