Deva Kumaran Yesu - தேவக் குமாரன் இயேசு - Christking - Lyrics

Deva Kumaran Yesu - தேவக் குமாரன் இயேசு


தேவக் குமாரன் இயேசு
புவியில் வந்தார் மானிடனாய்

1. அதிசயமாம் அவர் நாமம்
ஆலோசனைக் கர்த்தாராமே
புல்லனையாம் முன்னணையில்
பிறந்திருக்கும் இப்பாலகனை – தேவ

2. ஆதரவற்றோரின் தஞ்சம்
ஆயல்களின் நேயராமே
வல்லமையுள்ள கர்த்தராமே
சமாதானப் பிரபுவும் இவரே – தேவ

3. இராஜாதி ராஜன் இவரே
கர்த்தாதி கர்த்தனும் இவரே
சாரோனின் ரோஜா புஷ்பம் இவர்
வாரேன் என்றவரும் இவரே – தேவ


Thaevak Kumaaran Yesu
Puviyil Vanthaar Maanidanaay

1. Athisayamaam Avar Naamam
Aalosanaik Karththaaraamae
Pullanaiyaam Munnannaiyil
Piranthirukkum Ippaalakanai - Thaeva

2. Aatharavattarin Thanjam
Aayalkalin Naeyaraamae
Vallamaiyulla Karththaraamae
Samaathaanap Pirapuvum Ivarae - Thaeva

3. Iraajaathi Raajan Ivarae
Karththaathi Karththanum Ivarae
Saaronin Rojaa Pushpam Ivar
Vaaraen Entavarum Ivarae - Thaeva

Deva Kumaran Yesu - தேவக் குமாரன் இயேசு Deva Kumaran Yesu - தேவக் குமாரன் இயேசு Reviewed by Christking on June 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.