Deva Irakkam Illayo Yesu Deva - தேவா இரக்கம் இல்லையோ - Christking - Lyrics

Deva Irakkam Illayo Yesu Deva - தேவா இரக்கம் இல்லையோ


தேவா, இரக்கம் இல்லையோ? – இயேசு
தேவா, இரக்கம் இல்லையோ?

அனுபல்லவி

ஜீவா, பரப்ரமஏ கோவா, திரித்துவத்தின்
மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன் , ஒரே — தேவா

சரணங்கள்

1. எல்லாம் அறிந்த பொருளே – எங்கள்
இல்லாமை நீக்கும் அருளே – கொடும்
பொல்லா மனதுடைய கல்லான பாவிகளைக்
கொல்லாதருள் புரியும் நல்லாயன் யேசுநாதர்! — தேவா

2. எங்கும் நிறைந்த ஜோதியே – ஏழைப்
பங்கில் உறைந்த நீதியே – எங்கள்
சங்கடமான பாவ சங்கதங்களை நீக்கும்

துங்க இசரவேலின் வங்கிஷ க்ரீடாபதி ! — தேவா

3. வேதாந்த வேத முடிவே – ஜெக

ஆதாரம் ஆன வடிவே – ஐயா,
தாதாவும் எமைப் பெற்ற மாதாவும் நீயே – யேசு
நாதா, ரட்சியும், வேறே ஆதாரம் எமக்கில்லை — தேவா


Thaevaa, Irakkam Illaiyo? – Yesu
Thaevaa, Irakkam Illaiyo?

Anupallavi

Jeevaa, Parapramaae Kovaa, Thiriththuvaththin
Moovaal Ontaka Vantha Thaaveethin Mainthan , Orae — Thaevaa

Saranangal

1. Ellaam Arintha Porulae – Engal
Illaamai Neekkum Arulae – Kodum
Pollaa Manathutaiya Kallaana Paavikalaik
Kollaatharul Puriyum Nallaayan Yaesunaathar! — Thaevaa

2. Engum Niraintha Jothiyae – Aelaip
Pangil Uraintha Neethiyae – Engal
Sangadamaana Paava Sangathangalai Neekkum
Thunga Isaravaelin Vangisha Kreedaapathi ! — Thaevaa

3. Vaethaantha Vaetha Mutivae – Jeka
Aathaaram Aana Vativae – Aiyaa,
Thaathaavum Emaip Petta Maathaavum Neeyae – Yaesu
Naathaa, Ratchiyum, Vaetae Aathaaram Emakkillai — Thaevaa

Deva Irakkam Illayo Yesu Deva - தேவா இரக்கம் இல்லையோ Deva Irakkam Illayo Yesu Deva - தேவா இரக்கம் இல்லையோ Reviewed by Christking on June 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.