Desam Engal Desam - தேசம் எங்கள் தேசம் | Belan Vol 7
Song: | Desam |
Album: | Belan Vol-7 |
Lyrics & Tune: | Vasanthy Prince |
Music: | Stephen J Renswick |
Sung by: | Vasanthy Prince |
- Tamil Lyrics
- English Lyrics
தேசம் எங்கள் தேசம்
இயேசுவின் இரத்தத்தாலே மீட்க்கப்பட்டதே
தேசம் எங்கள் தேசம்
கல்வாரி சினேகத்தாலே சேர்க்கப்பட்டதே
நெறிந்த நாணலை முறிக்காதவர்
மங்கிய திரியை அணைக்காதவர்
நினிவேக்கு மனம் இறங்கியவர்
எங்கள் தேசத்தை நினைந்தருள்வீர்
சங்கிலிகள் இன்று முறிகின்றதே
சத்ருவின் கோட்டைகள் உடைகின்றதே
கர்த்தரின் சேனை எழுகின்றதே
இரட்சிப்பின் ஜெயதொனி முழங்கிடுதே
முழங்கால் யாவும் முடங்கிடுதே
இயேசுவே கர்த்தர் என்று முழங்கிடுதே
துதியும் ஸ்தோத்திரமும் உயர்ந்திடுதே
இயேசுவின் ஆளுகை நிறைந்திடுதே
English
Desam Engal Desam - தேசம் எங்கள் தேசம் | Belan Vol 7
Reviewed by Christking
on
June 21, 2020
Rating:
No comments: