Buthikkettatha Anbin Vaari - புத்திக் கெட்டாத அன்பின் வாரீ - Christking - Lyrics

Buthikkettatha Anbin Vaari - புத்திக் கெட்டாத அன்பின் வாரீ


1. புத்திக் கெட்டாத அன்பின் வாரீ, பாரும்
உம் பாதம் அண்டினோமே, தேவரீர்
விவாகத்தால் இணைக்கும் இருபேரும்
ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர்.

2. ஆ, ஜீவ ஊற்றே, இவரில் உம்நேசம்,
நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்
உம்பேரில் சாரும், ஊக்க விசுவாசம்
குன்றாத தீரமும் தந்தருளும்.

3. பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி
மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்
வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றி
நிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர்.


1. Puththik Kettatha Anpin Vaaree, Paarum
Um Paatham Anntinomae, Thaevareer
Vivaakaththaal Innaikkum Irupaerum
Ontaka Vaalum Anpai Eekuveer.

2. Aa, Jeeva Ootte, Ivaril Umnaesam
Nal Nampikkaiyum, Nnovu Saavilum
Umpaeril Saarum, Ookka Visuvaasam
Kuntatha Theeramum Thantharulum.

3. Poolokath Thunpam Inpamaaka Maatti
Meych Samaathaanam Thanthu Thaettuveer
Vaalnaalin Eettil Motcha Karaiyaetti
Niraintha Jeevan, Anpum Nalkuveer.

Buthikkettatha Anbin Vaari - புத்திக் கெட்டாத அன்பின் வாரீ Buthikkettatha Anbin Vaari - புத்திக் கெட்டாத அன்பின் வாரீ Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.