Rathamae Sinthapatta Rathamae - இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே| Dr. Joseph Aldrin

Song: | Rathamae |
Album: | Pradhana Aasariyarae Vol.2 |
Lyrics & Tune: | Dr. Joseph Aldrin |
Music: | Isaac D |
Sung by: | Dr. Joseph Aldrin |
- Tamil Lyrics
- English Lyrics
இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே
இயேசு கிறிஸ்துவின் இரத்தமே
எனக்கு விலையாக சிந்தப்பட்டதே - 2
இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே
இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
எனக்கு விலையாக சிந்தப்பட்டதே - 2
பாவங்கள் யாவையும் கழுவி என்னை
பரிசுத்தமாக்கின வல்ல இரத்தமே - 2
சுத்த மனசாட்சியை எனக்கு தந்து - 2
சுத்திகரித்த பரிசுத்த இரத்தமே - 2
- இரத்தமே
தூரமான புற ஜாதி எனக்கு
சொந்தமென்ற உறவை தந்த இரத்தமே- 2
ஜீவனுள்ள புதிய மார்கத்தினுள் - 2
பிரவேசிக்க தைரியம் தந்த இரத்தமே - 2
- இரத்தமே
நித்திய மீட்பை எனக்குத்தர
எதிர்க்கும் சாத்தான் மேல்
ஜெயம் பெற - 2
நன்மைகள் எனக்காய் பேசுகிற - 2
தெளிக்கப்படும் பரிசுத்த இரத்தமே- 2
- இரத்தமே
Rathamae Sinthapatta Rathamae
Vilaiyerapperra Valla Rathamae
Yesu Kiristhuvin Irathame
(Enaku) Vilaiyaaka Sinthapatathe
Rathamae Sinthapatta Rathamae
Vilaiyerapperra Valla Rathamae
Rathamae Sinthapatta Rathamae
(Enaku) Vilaiyaaka Sinthapatathe
1. Paavangkal Yaavaiyum Kaloovi Ennai
Parechuthamaakina Valla Irathame
Suthamanachatchiyai Enaku Thathu
Suthikaretha Parechutha Rathamae
2. Thooramaana Purajaathi Enaku
Sontham Enra Uravaith Thantha Rathamae
Jeevanulla Puthiya Maargathinul
Piravechika Thaireyam Thantha Rathamae
3. Nithiya Meepai Enakuth Thara
Ethirkum Saathaan Mel Jeyam Pera
Nanmaikal Enakaai Pechukira
Thelikapatum Parechutha Rathamae
Rathamae Sinthapatta Rathamae - இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே| Dr. Joseph Aldrin
Reviewed by Christking
on
March 14, 2025
Rating:

No comments: