Neer Thaan En Vaazhvu | Jackson Samuel

Song: | Neer Thaan En Vaazhvu |
Album: | Single |
Lyrics & Tune: | Stalin Ponraj |
Music: | Jackson Samuel |
Sung by: | Jackson Samuel |
- Tamil Lyrics
- English Lyrics
நீர்தானே வாழ்வு!
நீர்தானே வாழ்வு, – John 11:25
உம்மாலே நான் வாழ்கிறேன் – Acts 17:28
ஏசையா
உம்மாலே நான் வாழ்கிறேன்
நீர்தானே வாழ்வு, நீதானே வாழ்வு
உம்மாலே நான் வாழ்கிறேன்
ஏசையா
உம்மாலே நான் வாழ்கிறேன்
இந்த உலகத்தில் வாழ வாய்ப்பு தந்தீரே – Luke 13 :8
உம்மை புகழ்ந்து துதிக்க கிருபை தந்தீரே – Psalm 150 : 6
இந்த உலகத்தில் வாழ வாய்ப்பு தந்தீரே
உம்மை புகழ்ந்து துதிக்க கிருபை தந்தீரே
உம்மாலே நான் வாழ்கிறேன்
ஏசையா
உம்மாலே நான் வாழ்கிறேன்
இதுவரை வாழ வைத்தீர் நன்றி ஐயா - lamentations 3: 22
உமக்காகவும் வாழ வைத்தீர் நன்றி ஐயா - 2 cor 5:15
நான் வாழ நீர் மரித்தீர் நன்றி ஐயா – i the 5 : 10
உம் வாழ்வை எனக்கு தந்தீர் நன்றி ஐயா – 2 john 3: 16
நிறைவாழ்வை நான் பெறவே வந்தீர் ஐயா - john 10: 10
குறையற்று வாழ வைத்தீர் நன்றி ஐயா - john 6: 35
யுகயுகமாய் வாழ்பவர் நீர் ஒருவரே ஐயா – rev 22:13
உண்மை அறிந்து வாழ
தெரிந்தெடுத்தீர் நன்றி ஐயா – Mat 16:16
நீர்தானே வாழ்வு, நீதானே வாழ்வு ஏசையா
உம்மாலே நாங்கள் வாழ்கிறோம்
English
Neer Thaan En Vaazhvu | Jackson Samuel
Reviewed by Christking
on
April 13, 2020
Rating:

No comments: