Naan Azhugindra Poothu - நான் அழுகின்ற போது | Pr. P. Devanand

Song: | Naan Azhugindra Poothu |
Album: | Single |
Lyrics & Tune: | Pastor P.Devanand |
Music: | J.Ben Jacob |
Sung by: | Pastor P.Devanand |
- Tamil Lyrics
- English Lyrics
நான் அழுகின்ற போது இயேசுவும் அழுதிடுவார்
நான் உடைகின்ற போது இயேசுவும் உடைந்திடுவார்
நான் அழுதால் அவர் அழுவார்
நான் உடைந்தால் அவர் அழுவார்
கண்ணீரைத் துடைத்திடுவார் – என்
என் (உன்) கண்ணீரும் விலையேறப் பெற்றது
அது இயேசுவின் இதயத்தை தொட்டது – நான் (நீ) அழுதால்
அவர் கரம் என்னை ஒருநாள் அடித்தது
அவர் கரமே இன்றென்னை தேற்றுது – நான் (நீ) நான்
நான் (நீ) அழுததை அன்பு தேவன் காண்டதால்
அதை ஆனந்த கழிப்பாக மாற்றினார் – நான் (நீ) அழுதால்
English
Naan Azhugindra Poothu - நான் அழுகின்ற போது | Pr. P. Devanand
Reviewed by Christking
on
April 16, 2020
Rating:

No comments: