Pudhiya Paadal - புதிய பாடல் :- Jasmin Faith - Christking - Lyrics

Pudhiya Paadal - புதிய பாடல் :- Jasmin Faith



புதிய பாடல் என் இதயத்தில் தொனிக்குதே
புதிய வரிகள் எனக்குள் துளிர்க்குதே-2
இரவில் அழுதால் பகலில் சிரிப்பேன்
சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவீர்-2

ஓ ஓ ஓ ஓ உம்மை துதிப்பேன்
ஓ ஓ ஓ ஓ நான் உம்மை துதிப்பேன்

நம்பிக்கை உடைய சிறைகளே
கரம் உயர்த்தி பாடுங்கள்
அதிசயம் அற்புதம் செய்பவர்
நம் நடுவில் இருக்கின்றார்-2

அழைத்தவர் என் கரத்தை கைவிடவில்லை
உன் வாழ்க்கையே அவர் கரத்தில் சந்தேகமில்லை-2
இரவில் அழுதால் பகலில் சிரிப்பேன்
சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவீர்-2

ஓ ஓ ஓ ஓ உம்மை துதிப்பேன்
ஓ ஓ ஓ ஓ நான் உம்மை துதிப்பேன்

தோல்வியை சந்தித்த உள்ளமே
நீ மகிழ்ந்து களிகூரு
தீமையை அனைத்தையும் மாற்றுவார்
அவர் கரத்தில் தங்குவார்-2

பறவைபோல் நீ பறந்திடு புது பெலத்தோடு எழும்பிடு
உன் மனதிலே உள்ள பாரங்கள் அவர் பாதத்தில் இரக்கிடு
இரவில் அழுதால் பகலில் சிரிப்போம் (சிரிப்பாய்)
சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவார்-2

ஓ ஓ ஓ ஓ ஒன்று சேர்ந்து துதிப்போம்
ஓ ஓ ஓ ஓ நம் இயேசுவை துதிப்போம்


Pudhiya paadal En Idhayathil Thonikuthae
Pudhiya Varikal Enakkul Thulirkuthae
Iravil Azhuthal Pagalil Sirippean
Saambal Pathilaai Singaaram Tharuveer

Oh.. Ummai Thuthipean
Oh… Naan Ummai Thuthipean

Nambikai Udaya Siraikalae
Karam Uyarthi paadungal
Adhisayam Arputham Seibavar
Nam Naduvil Irukintraar

Azhaithavar En Karathai Kaividavillai
Un vaazhkaiyae Avar Karathil Santhekamillai
Iravil Azhuthal Pagalil Sirippean
Saambal Pathilaai Singaaram Tharuveer

Oh.. Ummai Thuthipean
Oh… Naan Ummai Thuthipean

Tholviyai Santhitha Ullamae
Nee Maglinthu Kazhikooru
Theemai Anaithaiyum Mattruvaar
Avar Karathil Thanguvaar

Paravai pol nee paranthidu Puthu Belathodu Elumbidu
Un Manathilae Ulla Paarangal Avar Paathathil Erakkidu
Iravil Azhuthal Pagalil Siripom( Sirippai)
Saambal Pathilaai Singaaram Tharuveer

Oh.. Ontru Searnthu Thuthipom
Oh… Naan Yesuvai Thuthipom



Pudhiya Paadal - புதிய பாடல் :- Jasmin Faith Pudhiya Paadal - புதிய பாடல் :- Jasmin Faith Reviewed by Christking on March 09, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.