Maanidanae Mayangidadhae :- Anita Kingsly
Song: | Maanidanae Mayangidadhae |
Album: | Single |
Lyrics & Tune: | Apostle John Lazarus |
Music: | Joshua Satya |
Sung by: | Anita Kingsly |
- Tamil Lyrics
- English Lyrics
மானிடனே மயங்கிடாதே
மனிதன் உன்னை மறுதலிப்பான்
மாறாத இயேசு உன்னை
என்றும் மறப்பதில்லை
மாறாத இயேசு உன்னை
என்றும் மறுப்பதில்லை-2
மானிடனே மயங்கிடாதே...
1.தேவை உன்னை நெருக்கும் போது
தேவையானோர் ஒதுங்குவார்-2
தேடிடுவாய் நேசர் பாதம்
தேடிடுவாய் நேசரின் பாதம்
தேவை நீக்கி தேற்றுவார்
தேவைகள் நீக்கி தேற்றுவார்
2.ஜெபத்திலே நீ தரிக்கும் போது
ஜெயித்திடுவாய் ஜெகமதை-2
கர்த்தர் கோலும் அவர் தடியும்-2
உன்னை என்றும் தேற்றுமே
நம்மை என்றும் தேற்றிடுமே-மானிடனே
Maanidanae Mayangidadhae
Manidhan Unnai Marudhalippaan
Maaraadha Yeasunnai Endrum Marappadhillai
Maaraadha Yeasunnai Endrum Marappadhillai
1. Thaevai Unnai Nerukum Podhu
Thaevaiyanore Odhunguvaar
Thaediduvaai Nesar Paadham
Thaediduvaai Nesarin Paadham
Thaevai Neeki Thaetruvaar
Thevaigal Neeki Thaetriduvaar
2. Jebathilae Nee Tharikum Bodhu
Jeyithiduvaai Jegamadhai
Karthar Kolum Avar Thadium
Unnai Endrum Thaetrumae
Nammai Endrum Thaetridumae
Maanidanae Mayangidadhae :- Anita Kingsly
Reviewed by Christking
on
March 20, 2020
Rating:
No comments: