Unga Prasannathal - உங்க பிரசன்னத்தால் :- Sharon J.Sumith - Christking - Lyrics

Unga Prasannathal - உங்க பிரசன்னத்தால் :- Sharon J.Sumith

உங்க பிரசன்னத்தால் நிரப்புமையா
உங்க வல்லமையை ஊற்றுமையா-2
ஆவியானவரே ஆவியானவரே
உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க பிரசன்னத்தால்

1.ஜீவனற்ற வாழ்க்கையிலே
ஜீவனாக வந்தவரே-2
ஆவியானவரே ஆவியானவரே
உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க பிரசன்னத்தால்

2.உடைக்கப்பட்ட நேரமெல்லாம்
உருவாக்க எனக்குள் வந்தவரே-2
ஆவியானவரே ஆவியானவரே
உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க பிரசன்னத்தால்

3.கணுக்கால் அளவு போதாதைய்யா
நீச்சல் ஆழத்தில் கொண்டு செல்லுமே-2
ஆவியானவரே ஆவியானவரே
உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க பிரசன்னத்தால்

Unga Prasannaththaal Nirappum Aiya
Unga Vallamayai Potrum Aiya-2
Aaviyaanavare Aaviyanavare
Unga Mahimayil Naan Moozhganumae-2-unga Prasannathaal

1.jeevanatra Vaazhkkayilae
Jeevanaaka Vanthavarae-2
Aaviyaanavare Aaviyanavare
Unga Mahimayil Naan Moozhganumae-2-unga Prasannathaal

2.udaikkappatta Neramellam
Uruvaakka Enakkul Vanthavarae-2
Aaviyaanavare Aaviyanavare
Unga Mahimayil Naan Moozhganumae-2-unga Prasannathaal

3.kanukkaal Alavu Pothaathayyaa
Neechal Aazhaththil Kondu Sellumae-2
Aaviyaanavare Aaviyanavare
Unga Mahimayil Naan Moozhganumae-2-unga Prasannathaal

Unga Prasannathal - உங்க பிரசன்னத்தால் :- Sharon J.Sumith Unga Prasannathal - உங்க பிரசன்னத்தால் :- Sharon J.Sumith Reviewed by Christking on February 25, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.