Devan Seitha - தேவன் செய்த :- Steven Samuel Devassy - Christking - Lyrics

Devan Seitha - தேவன் செய்த :- Steven Samuel Devassy



தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம்
நன்றி சொல்லிடவே-2
நாவும் போதாது நாளும் போதாது
ஆயுளும் போதாது-2

1.வாழ்வின் வழியில் கால்கள் மேலும்
தளர்ந்து வீழாமல்-2
தாங்கி நடத்தலை நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த

2.பாவியாம் என்னை மீட்டிட இயேசு
கல்வாரியில் தனது-2
ஜீவன் தந்தது நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த

3.ஆணிகள் காலில் அடிக்கப்பட்டது
என் பெயர்காயன்றோ-2
சிலுவையின் அன்பை நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த

4.முள்முடி சூடி தொங்கப்பட்டது
என் பெயர்க்காயன்றோ-2
ஒவ்வொரு நாளும் நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த


Devan saitha nanmaikalkkellam Nantikal sollidavae
Naavum Pothaathu/ Naalum pothaathu
Aayulum pothaathui

Vaazhvin vazhiyil kaalkal melum
Thalarnthu veezhaamal
Thaanki nadathalai ninaikkayillae yen
kankal niraikinkathae I

Paaviyaam yennai meettida yesu
Kalvaariyil thanathu.
Jeevan thanthathu ninaikkaylae yen
Kankal niraikintathae

Aanikal kaalil adikkappattathu.
yen Peyarkaayanto
Siluvayin anpai ninaikkayilae yen
Kankal niraikintathae.

Mulmudi soodi thonkappattathu
Yen Peyarklaayanto
ovvoru naalum ninaikkayilae Yen
Kankal niraikintathae.



Devan Seitha - தேவன் செய்த :- Steven Samuel Devassy Devan Seitha - தேவன் செய்த :- Steven Samuel Devassy Reviewed by Christking on February 22, 2020 Rating: 5

1 comment:

Powered by Blogger.