Ennai Aaseervadhikavae - என்னை ஆசீர்வதிக்கவே :- Loveson Moses I Joel Thomasraj
Song: | Ennai Aaseervadhikavae |
Album: | Promise song |
Lyrics & Tune: | Pr. Joel Thomasraj |
Music: | Pr. Joel Thomasraj |
Sung by: | Pr. Loveson Moses |
- Tamil Lyrics
- English Lyrics
என்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர்
பலுகி பெருகவே பெருகபண்ணினீர் (2)
நன்றி இயேசு இராஜா
நன்றி இயேசு இராஜா
உண்மையுள்ளவர் உண்மையுள்ளவர் வாக்குரைத்தவர் உண்மையுள்ளவர் (2)
சொன்னதை செய்யும் அளவும் கைவிடாத தேவனும் அவரே (2)
1.முடியாதது உமக்கு எதுவுமில்ல
ஆகாதது உமக்கு எதுவுமில்ல (2)
வாக்கு கொடுத்தீர் நிறைவேற்றினீர்
நன்றி இயேசு இராஜா (2)
உண்மையுள்ளவர் உண்மையுள்ளவர் வாக்குரைத்தவர் உண்மையுள்ளவர் (2)
சொன்னதை செய்யும் அளவும் கைவிடாத தேவனும் அவரே (2)
2.ஏக்கங்கள் தேவைகள் சந்தித்தீர் ஐயா
அசீர்வாத வாசலாக மாற்றினீர் ஐயா (2)
மகனாய் மாற்றினீர் மேன்மை படுத்தினீர்
நன்றி இயேசு இராஜா (2)
உண்மையுள்ளவர் உண்மையுள்ளவர் வாக்குரைத்தவர் உண்மையுள்ளவர் (2)
சொன்னதை செய்யும் அளவும் கைவிடாத தேவனும் அவரே (2) - என்னை ஆசீர்வதிக்கவே
English
Ennai Aaseervadhikavae - என்னை ஆசீர்வதிக்கவே :- Loveson Moses I Joel Thomasraj
Reviewed by Christking
on
January 07, 2020
Rating:
No comments: