Ellame Neer Yesuvae - எல்லாமே நீர் இயேசுவே :- Prince Jon
Song: | Ellame Neer Yesuvae |
Album: | Single |
Lyrics & Tune: | Prince Jon |
Music: | Alwyn.M |
Sung by: | Prince Jon |
- Tamil Lyrics
- English Lyrics
எல்லாமே நீர் இயேசுவே
எனக்கெல்லாமே நீர் இயேசுவே-ஓ ஓ-2
பொல்லாதவனாய் நான் இருந்தாலும்
பொல்லாப்புக்கு விடுவதில்லை
மகனாய் ஏற்றுக்கொண்டீரே
இராஜ வஸ்திரம் தந்தீரே-2-எல்லாமே
1.மனிதர்கள் என்னை தள்ளி வைத்தாலும்
என்னை தேடி வந்து அரவணைத்தீரே
கரிசனையானவரே- நீர்
கருணை உள்ளவரே-2
எல்லாமே நீர் இயேசுவே
எனக்கெல்லாமே நீர் இயேசுவே-2
2.எல்லாவற்றையும் நான் இழந்தேனே
எல்லாவற்றையும் திரும்பவும் தந்தீர்
(உம்) பந்தியில் அமர்ந்துகொள்ள
(அந்த) தகுதியை எனக்கு தந்தீரே-2
எல்லாமே நீர் இயேசுவே
எனக்கெல்லாமே நீர் இயேசுவே-2
English
Ellame Neer Yesuvae - எல்லாமே நீர் இயேசுவே :- Prince Jon
Reviewed by Christking
on
January 08, 2020
Rating:
No comments: