Thooya Mainthan - தூய மைந்தன் :- Sharon Merlena
Song: | Thooya Mainthan |
Album: | Unnadhar Piranthar |
Lyrics & Tune: | N.Ivan Jeevaraj |
Music: | N/A |
Sung by: | Sharon Merlena |
- Tamil Lyrics
- English Lyrics
தூய மைந்தன் இயேசுவை தந்த தேவனே
ஞானத்தின் ஆரம்பமே
அன்பு மொழி பேசிடும் தூய ஆவியே
மெய்யான இரட்சகரே
தாழ்மையின் மேன்மை உணர்த்திட
ஏழை கோலமானார்
தூய மைந்தன் இயேசுவை தந்த தேவனே
ஞானத்தின் ஆரம்பமே
யூதரின் ராஜன் இயேசு ராஜனே
முன்னை மீதில் மலர்ந்தாரே
மனிதர்க்கு தூய்மையின் வழி காட்டிட
மனித ரூபமாய் ஜனித்தாரே
வழிகாட்டும் நட்சத்திரம் ஒளி வீசிட
மேய்ப்பர்கள் வியந்து ஆடி பாடிட
தேவ மகிமை வந்தது
தூய மைந்தன் இயேசுவை தந்த தேவனே
ஞானத்தின் ஆரம்பமே
அன்பு மொழி பேசிடும் தூய ஆவியே
மெய்யான இரட்சகரே
தாழ்மையின் மேன்மை உணர்த்திட
ஏழை கோலமானார்
தூய மைந்தன் இயேசுவை தந்த தேவனே
ஞானத்தின் ஆரம்பமே
இரக்கத்தின் மீட்பர் வந்த நாளிலே
இனிய கீதங்கள் பாடிடுவோம்
தன்னை தந்திட வந்த மீட்பராம்
தேவ மைந்தனை வாழ்த்திடுவோம்
இயேசுவின் நாமம் நம்மை காத்திட
பரிசுத்த ஆவி நம்மை தேற்றிட
உள்ளம் மகிழ்ந்து பணிவோம்
தூய மைந்தன் இயேசுவை தந்த தேவனே
ஞானத்தின் ஆரம்பமே
அன்பு மொழி பேசிடும் தூய ஆவியே
மெய்யான இரட்சகரே
தாழ்மையின் மேன்மை உணர்த்திட
ஏழை கோலமானார்
தூய மைந்தன் இயேசுவை தந்த தேவனே
ஞானத்தின் ஆரம்பமே
English
Thooya Mainthan - தூய மைந்தன் :- Sharon Merlena
Reviewed by Christking
on
December 17, 2019
Rating:
No comments: