Raavin Kulirilae - ராவின் குளிரிலே :- Anita Kingsly - Christking - Lyrics

Raavin Kulirilae - ராவின் குளிரிலே :- Anita Kingsly



ராவின் குளிரிலே
பாரின் நடுவிலே
தேவ சுதன் எம்மை
மீட்க தேடி வந்தாரே-2

1.விண்ணுலகத்தை
விட்டு வந்தாரே
மண்ணின் மாந்தர் பாவம் போக்க
மனுவாய் வந்தாரே-2
ராவின் குளிரிலே

2.தந்தை தேவனே
எங்கள் இராஜனே
சொந்தமாக தந்ததாலே
நிந்தை நீங்கிற்றே-2
ராவின் குளிரிலே

3.மேய்ப்பர் கண்டனர்
ஞானிகள் தொழுதனர்
(இந்த) உலகின் இரட்சகர்
மனுவாய் பிறந்தார்
ஆ.. என்ன பாக்கியமே-2

ராவின் குளிரிலே
பாரின் நடுவிலே
தேவ சுதன் எம்மை
மீட்க தேடி வந்தாரே-2


Raavin Kulirilae
Paarin Naduvilae
Deva Sudhan Emmai
Meethka Thedi Vandhaarae – 2

1. Vinulagathai
Vittu Vandhaare
Mannin Maandhar Paavam Pokka
Manuvaai Vandhaarae – 2
Raavin Kulirilae

2. Thandhai Devanae
Engal Raajanai
Sondhamaaga Thandhadhalae
Nindhai Neengitrae – 2
Raavin Kulirilae

3. Meipar Kandanar
Nyanigal Thozhudhanar
(Endha) Ulagin Ratchagar
Manuvaai Pirandhaar
Ahh.. Enna Baackiyamae – 2



Raavin Kulirilae - ராவின் குளிரிலே :- Anita Kingsly Raavin Kulirilae - ராவின் குளிரிலே :- Anita Kingsly Reviewed by Christking on December 10, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.