Pani Thoovuthae - பனி தூவுதே :- Ramya NSK
Song: | Pani Thoovuthae |
Album: | Meetpar Piranthar Vol 05 |
Lyrics & Tune: | Mrs. Selvi Patrick |
Music: | Alwyn.M |
Sung by: | Ramya NSK |
- Tamil Lyrics
- English Lyrics
பனி தூவுதே மழை பொழியுதே
இருள் மூடுதே புவி முழுவதும்
அருணோதயம் ஒளி வீசுதே
துயில் எழுந்ததே மரி மடியிலே
மன்னவன் இயேசு மண்ணில் பிறந்தது
மானுடம் எல்லாம் மகிழ் கொண்டாடுது-2-பனி தூவுதே
1.புதிய வாழ்வு நமக்கு கொடுக்கவே
ஏழை மனிதனாய் பிறந்தாரே-2
புது விடியலே எங்கும் வெளிச்சமே-2
மன்னவன் இயேசு மண்ணில் பிறந்தது
மானுடம் எல்லாம் மகிழ் கொண்டாடுது-2-பனி தூவுதே
2.அலைகள் போல மதிலை மோதுமே
மனித வாழ்வவில் மேகம் போலவே-2
என் கன்மலையே என் கோட்டையே-2
மன்னவன் இயேசு மண்ணில் பிறந்தது
மானுடம் எல்லாம் மகிழ் கொண்டாடுது-2-பனி தூவுதே
English
Pani Thoovuthae - பனி தூவுதே :- Ramya NSK
Reviewed by Christking
on
December 07, 2019
Rating:
No comments: