Namakkaga Deva Balagan - நமக்காக தேவ பாலகன் :- New Christmas Song - Christking - Lyrics

Namakkaga Deva Balagan - நமக்காக தேவ பாலகன் :- New Christmas Song



நமக்காக தேவ பாலகன் பிறந்துவட்டர்
நமக்காக தேவ குமாரன் கொடுக்கப்பட்டார் – 2

அவர் அதிசயமே ஆலோசனை கர்த்தர்
சர்வ வல்லவரே
நித்திய பிதா சமாதான பிரபுஅவரே

1. யூதாவிலுள்ள பெத்லகேமென்னும் ஊரின்
மாட்டு தொழுவத்திலே
ராஜாதி ராஜனாம் இயேசு கிறிஸ்து
ஏழ்மையின் கோலமெடுத்து
பாவத்தை மன்னிக்க சாபத்தை போக்கிட
நோய்களை தீர்த்து மீட்டிட
நம்மை படைத்தவர் நம் ரட்சகர்
மன்னவன் பிறந்தாரே

2. இருளிலே இருக்கின்ற மாந்தர்கள் எல்லோருக்கும்
வெளிச்சம் தந்திடவே
ஆதியும் வார்த்தையுமான தேவன்
உலகத்தில் வந்தாரே
அன்பான தகப்பனாய் நல்ல நண்பனாய்
நம் உள்ளத்தில் வந்திடுவார்
நம்மை நடத்திடுவார் நம்மை தாங்கிடுவார்
என்றும் மாறிடா நேசர் இயேசு


Namakkaga Deva Balagan Piranthuvittar
Namakkaga Deva Kumaran Kodukkapattar – 2

Avar Athisayamea Aalosanai Karthar
Sarva Vallavarea
Nithya Pitha Samathana Prabu Avarea

1. Yuthavilulla Bethlegemeennum Oorin
Maattu Thozhuvathilea
Raajathi Rajanam Yesu Christbu
Ealmayin Kolameduthu
Paavathai Mannikka Saabathai Pokkida
Noikalai Theerthu Meettida
Nammai Padaithavar Nam Ratchagar
Mannavan Pirantharea

2. Irulilea Irukindra Maanthargal Ellorkum
Velicham Thanthidavea
Aathiyum Vaarthayumana Devan
Ulagathil Vantharea
Anbaana Thagappanai Nalla Nanbanai
Nam Ullathil Vanthiduvar
Nammai Nadathiduvar Nammai Thangiduvar
Endrum Marridu Nesar Yesu



Namakkaga Deva Balagan - நமக்காக தேவ பாலகன் :- New Christmas Song Namakkaga Deva Balagan - நமக்காக தேவ பாலகன் :- New Christmas Song Reviewed by Christking on December 12, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.