Kondaattam - கொண்டாட்டம் :- Prince George| Ebenezer
Song: | Kondaattam |
Album: | Innum Thuthipen - 2 |
Lyrics & Tune: | Bro.Prince George |
Music: | Franklin Moses |
Sung by: | Bro.Prince George, Pr.S. Ebenezer |
- Tamil Lyrics
- English Lyrics
இந்த ஏழை மனசுக்குள்ள
ஒளிவீசிடும் விண் ஒளியாய் வந்தார்-2
கொண்டாட்டம் கொண்டாட்டம்
இயேசு பிறந்ததால் கொண்டாட்டம்-2-இந்த ஏழை
1.ரொம்ப பாவின்னு தெரிஞ்ச பின்னும்
ஏழை மனசுக்குள் வந்தீரய்யா-2
கந்தையான என் மனச
சொந்தமாக்கிக்கொண்டதனால்
இன்ப வெள்ளம் மனசுக்குள்ள
பொங்கி வழியுது-2
இன்ப வெள்ளம் மனசுக்குள்ள
பொங்கி வழியுது
கொண்டாட்டம் கொண்டாட்டம்
இயேசு பிறந்ததால் கொண்டாட்டம்-2-இந்த ஏழை
என் மனசுக்குள்ள இயேசு வந்தாரே
மனசுக்குள்ள இயேசு வந்தாரே
2.மண்ணில் மேன்மை இல்லன்னு தெரிஞ்சும்
மண்ணான எனக்காய் வந்தீரய்யா-2
பாவியாக வாழ்ந்த என்னை
பாசமாக மீட்டுக்கொண்டு
இன்பக்கானான் நானும் காண நாடி வந்தீரே-2
இன்பக்கானான் நானும் காண நாடி வந்தீரே
கொண்டாட்டம் கொண்டாட்டம்
இயேசு பிறந்ததால் கொண்டாட்டம்-4
English
Kondaattam - கொண்டாட்டம் :- Prince George| Ebenezer
Reviewed by Christking
on
December 17, 2019
Rating:
No comments: