Yezhaigalin Belane - ஏழைகளின் பெலனே :- Ebenezer - Christking - Lyrics

Yezhaigalin Belane - ஏழைகளின் பெலனே :- Ebenezer



ஏழைகளின் பெலனே
எளியோரின் திடனே-2
பெருவெள்ளத்தில் புகலிடமே
பெரும் கன்மலையின் நிழல் நீரே-2

எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனே
உங்க நாமத்தை என்றும் உயர்த்திடுவோம்
எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனே
எந்த நிலைமையிலும் உம்மை ஆராதிப்போம்

உங்க நாமத்தை என்றும் உயர்த்திடுவோம்
எந்த நிலைமையிலும் உம்மை ஆராதிப்போம்-ஏழைகளின்

1.வறண்ட வாழ்விலே நீரூற்று நீரே
கசந்த வாழ்விலே மதுரமும் நீரே-2
திசை தெரியாமல் அலைந்த வாழ்க்கையில்
இனிய இசையாக வந்தவர் நீரே-2
இனிய இசையாக வந்தவர் நீரே-எங்கள் கர்த்தாவே

2.முகத்தின் கண்ணீரை துடைத்துவிட்டீரே
மனதின் காயங்கள் ஆற்றிவிட்டீரே-2
எந்தன் கடந்த நாட்கள் மறக்க செய்தீரே
இன்று புதிய வாழ்வு எனக்கு தந்தீரே-2
இன்று புதிய வாழ்வு எனக்கு தந்தீரே-எங்கள் கர்த்தாவே


Yezhaigalin belane
Eliyorin thidane-2
Peruvellaththil pugalidame
Perum kanmalayin nizhal neere-2

Engal karththaave engal devane
Unga naamaththa endrum uyarththiduvom
Engal karththaave engal devane
Entha nilamayilum ummai akaraathippom

Unga naamaththa endrum uyarththiduvom
Entha nilamayilum ummai akaraathippom-Yezhaigalin

1.Varanda vaazhvile neerootru neere
Kasantha vaazhvile mathuramum neere-2
Thisai theriyaamal alaintha vaazhkkaiyil
Iniya isayaaga vanthavar neere-2
Iniya isayaaga vanthavar neere-Engal karthaavae

2.Mugaththin kanneerai thudaitthu vitteere
Manathin kaayangal aatrivitteere-2
Enthan kadantha naatkal marakka seitheere
Indu puthiya vaazhvu enakku thantheere-2
Indu puthiya vaazhvu enakku thantheere-Engal karthaavae



Yezhaigalin Belane - ஏழைகளின் பெலனே :- Ebenezer Yezhaigalin Belane - ஏழைகளின் பெலனே :- Ebenezer Reviewed by Christking on November 11, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.