Ponnum Illa - பொன்னும் இல்ல :- Benny Joshua - Christking - Lyrics

Ponnum Illa - பொன்னும் இல்ல :- Benny Joshua



பொன்னும் இல்ல பொருளும் இல்ல
இயேசு உண்டு அவர் நாமம் உண்டு - (எனக்கு)
ஆல்லேலூயா ஆல்லேலூயா
இயேசுவின் நாமம் உண்டு

1. குறைவு எல்லாம் நிறைவாகும் என் வாழ்வில்
இயேசு நாமத்தினால் (2)
சோதனையில் தப்பி செல்ல வழி உண்டு
இயேசுவின் நாமத்தினால் (2)

2. துதித்திடுவேன் உயர்த்திடுவேன் ஜெயம் எடுப்பேன்
இயேசு நாமத்தினால் (2)
துக்கம் எல்லாம் சந்தோஷமாய் மாறிடுமே
இயேசுவின் நாமத்தினால் (2)

3. வழி உண்டு சத்தியம் உண்டு ஜீவன் உண்டு
இயேசு நாமத்தினால் (2)
சுகம் உண்டு பெலன் உண்டு என் வாழ்வில்
இயேசுவின் நாமத்தினால் (2)


Ponnum Illa Porulum Illa
Yesu Undu Avar Naamam Undu – (Enakku)
Alleluiah Alleluiah
Yesuvin Naamam Undu (2)

1. Kuraivu Ellam Niraivaakum
En Vazhvil Yesu Naamathinaal (2)
Sothanaiyil Thappi Sella Vazhi Undu
Yesuvin Naamathinaal (2)

2. Thuthithiduvaen Uyarthiduvaen Jeyam Yeduppen
Yesu Naamathinaal (2)
Thukkam Ellam Santhoshamaai Maaridumae
Yesuvin Naamathinaal (En) (2)
3. Vazhi Undu Sathiyam Undu Jeevan Undu
Yesu Naamathinaal (2)
Sugam Undu Belan Undu En Vazhvil
Yesuvin Naamathinaal (2)



Ponnum Illa - பொன்னும் இல்ல :- Benny Joshua Ponnum Illa - பொன்னும் இல்ல :- Benny Joshua Reviewed by Christking on November 14, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.