Nitchayamagaveh Neer - நிச்சயமாகவே நீர் :- Issac Anointon - Christking - Lyrics

Nitchayamagaveh Neer - நிச்சயமாகவே நீர் :- Issac Anointon



நிச்சயமாகவே நீர் என்னை ஆசீர்வதிப்பீர்
நிச்சயமாகவே நீர் என்னை பெருகப்பண்ணுவீர்

நம்புவேன் வார்த்தையை
ஆராதிப்பேன் இயேசுவை - (2)

1. திரளான நன்மைகள் எனக்குத் செய்தீர்
தூய மனதுடன் நன்றி சொல்வேன்... (2)
கடந்ததை நினைத்துப்பார்க்கிறேன்
இழந்ததை திருப்பிக்கொள்ளுவேன்...(2)
( நம்புவேன் இயேசுவை )

2. மகிமையான வாழ்க்கையை
எனக்குத் தந்தீர்
மகிழ்ச்சியோடு நன்றி சொல்வேன்... (2)
எந்தன் சந்ததியை ஆசீர்வதிப்பீர்
எந்தன் சந்தானத்தைப்
பெருகப்பண்ணுவீர்....(2)
( நம்புவேன் இயேசுவை )

3. நிறைவான வாக்குத்தத்தங்கள்
எனக்குத் வைத்தீர்
மன நிறைவோடு நன்றி சொல்வேன்..(2)
உண்மையாக ஆராதிப்பேன்
நிச்சயமாக ஆசீர்வதிப்பீர்..... (2)
( நம்புவேன் இயேசுவை )


Nitchayamagaveh neer ennai Aasirvadhipeer
Nitchayamagaveh neer ennai perugapannuveer

Nambuven varthaiyai
Arathipen Yesuvai - 2

Thiralana nanmaigal enakuch seitheer
Thooya manathudan nanri solven ... 2
Kadanthathai ninaithuparkiren
Ezhanthathai thirupikolluven ... 2

Mahimaiyana vazkaiyai enakuthantheer
Mahichiyodu nanri solven ... 2
Enthan santhathiyai Asirvathipeer
Enthan santhananthai perugapannuveer..2

Niraivana vakkuthathangal
enakuth vaitheer
Mana niraivodu nanri solven ... 2
Unmaiyaga aarathipen
Nichayamaga aasirvathipeer ... 2



Nitchayamagaveh Neer - நிச்சயமாகவே நீர் :- Issac Anointon Nitchayamagaveh Neer - நிச்சயமாகவே நீர் :- Issac Anointon Reviewed by Christking on November 20, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.