Neer Mattum - நீர் மட்டும் பெரியவர் :- Paul UreshKumar
Song: | Neer Mattum |
Album: | Single |
Lyrics & Tune: | Evg. Paul Uresh Kumar |
Music: | N/A |
Sung by: | Evg. Paul Uresh Kumar |
- Tamil Lyrics
- English Lyrics
நீர் மட்டும் பெரியவர்
நீர் மட்டும் நல்லவர்
நீர் மட்டும் உயர்ந்தவர்
என் இயேசுவே-2
ஆராதனை ஆராதனை
ஆராதனை என் இயேசுவே-2
கசப்பான என்னையும்
தொலைந்த என்னையும்
மாற்றின தெய்வமே ஆராதனை-2-நீர் மட்டும்
பாவியான என்னையும்
உடைந்த என்னையும்
உருவாக்கின தெய்வமே ஆராதனை-2-நீர் மட்டும்
{Neer Mattum Periyavar
Neer Mattum Nallavar
Neer Mattum Uyarandhavar
En Yesuvae} x2
Aaradhanai Aaradhanai
Aaradhanai En Yesuvea
{Kasappana Ennaiyum
Tholaindha Ennaiyum
Maatrina Dheivamae Aaradhanai} x2
-Neer Mattum
Paaviyaana Ennaiyum
Udaindha Ennaiyum
Maatrina Dheivamae Aaradhanai
Paaviyaana Ennaiyum
Udaindha Ennaiyum
Uruvakiyana Deivamea Aradhanai
-Neer Mattum
Neer Mattum - நீர் மட்டும் பெரியவர் :- Paul UreshKumar
Reviewed by Christking
on
November 13, 2019
Rating:
No comments: