Nandri Appa - நன்றி அப்பா :- Rev. K Caleb
Song: | Nandri Appa |
Album: | Single |
Lyrics & Tune: | Caleb Kulanathan |
Music: | Thishon Vijayamohan |
Sung by: | Christina Reginold |
- Tamil Lyrics
- English Lyrics
உலகத்தின் முடிவு வரை
சகல நாட்களெல்லாம்
நம்மோடு கூட இருப்பவரே
{நன்றி அப்பா உமக்கு நன்றி அப்பா} x2
உலகத்தின் முடிவு வரை
சகல நாட்களெல்லாம்
நம்மோடு கூட இருப்பவரே
{நன்றி அப்பா உமக்கு நன்றி அப்பா} x2
வாழ்நாளெல்லாம் நன்றி அப்பா
ஜீவனுள்ள நாளெல்லாம் நன்றி அப்பா
{ஒரு வழியாய் வரும் சந்துருவை
ஏழு வழியாய் துரத்திடுவார்} x2
{என் பாதம் கல்லில் இடறி விழாமல்
காக்க தூதருக்கு கட்டளையிட்டார்} x2
{வாழ்நாளெல்லாம் நன்றி அப்பா
ஜீவனுள்ள நாளெல்லாம் நன்றி அப்பா} x2
{பயப்படாதே திகையாதே
நான் உன்னோடு இருப்பான் என்ரீர்} x2
{வாலாக்காமல் உன்னை தலையாக்குவேன்
கீழ்ஆக்காமல் உன்னை மேலாக்குவேன்} x2
{வாழ்நாளெல்லாம் நன்றி அப்பா
ஜீவனுள்ள நாளெல்லாம் நன்றி அப்பா} x2
உலகத்தின் முடிவு வரை
சகல நாட்களெல்லாம்
நம்மோடு கூட இருப்பவரே
{நன்றி அப்பா உமக்கு நன்றி அப்பா} x2
உலகத்தின் முடிவு வரை
சகல நாட்களெல்லாம்
நம்மோடு கூட இருப்பவரே
{நன்றி அப்பா உமக்கு நன்றி அப்பா} x2
வாழ்நாளெல்லாம் நன்றி அப்பா
ஜீவனுள்ள நாளெல்லாம் நன்றி அப்பா
Ulagathin Mudivu Varai
Sagala Naatkalellam
Nammodu Kooda Iruppavarae
{Nandri Appa Umakku Nandri Appa} x2
Ulagathin Mudivu Varai
Sagala Naatkalellaam
Nammodu Kooda Iruppavarae
{Nandri Appa Umakku Nandri Appa} x2
{Vaal Naalellaam Nandri Appa
Jeevanulla Naalellaam Nandri Appa} x2
{Oru Valiyaay Varum Sathuruvai
Aelu Valiyaay Thurathiduvaar} x2
{En Paatham Kallil Idari Vilaamal
Kaakka Thootharukku Kattalayittaar} x2
Vaal Naalellaam Nandri Appa
Jeevanulla Naalellaam Nandri Appa} x2
{Payappadaathae Thigayaathae
Naan Unnodu Iruppaen Enreer} x2
{Vaalaakamal Unnai ThalayaakuVaen
Keelaakamal Unnai Maelaakuvaen} x2
{Vaal Naalellaam Nandri Appa
Jeevanulla Naalellaam Nandri Appa} x2
Ulagathin Mudivu Varai
Sagala Naatkalellam
Nammodu Kooda Iruppavarae
{Nandri Appa Umakku Nandri Appa} x2
Ulagathin Mudivu Varai
Sagala Naatkalellaam
Nammodu Kooda Iruppavarae
{Nandri Appa Umakku Nandri Appa} x2
{Vaal Naalellaam Nandri Appa
Jeevanulla Naalellaam Nandri Appa} x2
Nandri Appa - நன்றி அப்பா :- Rev. K Caleb
Reviewed by Christking
on
November 25, 2019
Rating:
No comments: