Nambuven - நம்புவேன் :- Rolling Tones Choir - Christking - Lyrics

Nambuven - நம்புவேன் :- Rolling Tones Choir



பாவி நீயும் உன் பாவம் தீர
கல்வாரியின் அண்டை வா
அவர் உன்னையும் ரட்சிக்க
சிலுவையில் தொங்கினார்

பல்லவி

நம்புவேன் நான் நம்புவேன்
இயேசு என்னை மீட்ட அன்பை நம்புவேன்-2

சோர்ந்து போன உள்ளத்திற்கு
பெலன் தந்து தேற்றுவார்
தொய்ந்த ஆத்துமாவை தேற்றி
நன்மையால் நிரப்புவார் - நம்புவேன்

துன்ப வேளை அவர் என் தஞ்சம்
சோதனையை மேற்கொள்வேன்
ஜீவ பாதை காட்டி நிதம்
தம் கிருபை ஈவாரே - நம்புவேன்


Paavi Neeyum Un Paavam Theera
Kalvariyin Andai Vaa
Avar Unnaiyum Ratchikka
Siluvaiyil Thonginaar

Chorus

Nambuven Naan Nambuven
Yesu Ennai Meeta Anbai Nambuven – 2

1. Sornthu Pona Ullaththirkku
Belan Thanthu Thetruvaar
Thointha Aaththumavai Thetri
Nanmaiyal Nirappuvar – Nambuven

2. Thunba Velai Avar en Thanjam
Sothanaiyai Merkolven
Jeeva Paathai Kaatti Nitham
Tham Kirubai Ivaare – Nambuven



Nambuven - நம்புவேன் :- Rolling Tones Choir Nambuven - நம்புவேன் :- Rolling Tones Choir Reviewed by Christking on November 12, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.