Nalliravinil - நள்ளிராவினில் :- Athisayam Vol 1 - Christking - Lyrics

Nalliravinil - நள்ளிராவினில் :- Athisayam Vol 1



{நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்
சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே} x2

{அதிசயமானவரே, ஆலோசனைக் கர்த்தரே} x2
{மந்தைகள் நடுவினிலே விந்தையாய் உதித்தாரே} x2
{இம்மானுவேல் இவர் இம்மானுவேல்
நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல்} x2
– நள்ளிராவினில்

{மாளிகை மஞ்சம் இல்லை, பொன்னும் பொருளும் இல்லை} x2
{செல்வம் வெறுத்த செல்வமே, இவர் உலகில் வந்த தெய்வமே} x2
{இம்மானுவேல் இவர் இம்மானுவேல்
நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல்} x2
– நள்ளிராவினில்


{Nalliravinil Maattu thozhuvamadhil
Chinna Yesu Paalagan Boomiyil Pirandharae} x2

{Adhisayamanavarae, Aalosanai Kartharae} x2
{Mandhaigal Naduvinilae, Vindhayai Udhitharae} x2
{Immanuvel Ivar Immanuvel
Nam paavam Pokka Vandha Immanuvel} x2
- Nalliravinil

{Maaligai Manjam Illai, Ponnum Porulum Illai} x2
{Selvamverutha Selvame, Ivar Ulagil Vandha Deivame} x2
{Immanuvel Ivar Immanuvel
Nam paavam Pokka Vandha Immanuvel} x2
- Nalliravinil



Nalliravinil - நள்ளிராவினில் :- Athisayam Vol 1 Nalliravinil - நள்ளிராவினில் :- Athisayam Vol 1 Reviewed by Christking on November 13, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.