Nallavar - நல்லவர் :- Daniel Baskaran - Christking - Lyrics

Nallavar - நல்லவர் :- Daniel Baskaran



நல்லவர் மிகவும் நல்லவர்
அவர் நாமம் தான் இயேசு என்பதே-2

1.பிதாவின் குமாரன் பூமியில் வந்தார்
நமக்காய் பாவங்களை சிலுவையில் சுமந்தார்-2-நல்லவர்

2.பாவங்களை சாபங்களை வென்றார் இயேசு
உயிர்த்தெழுந்து பரலோகம் ஏறி சென்றாரே-2-நல்லவர்

3.ஒரு நாள் அவர் வருவாரே மகிமையின் நாளில்
முகமுகமாய் நாம் அவரை தரிசிப்போமே-2-நல்லவர்


English


Nallavar - நல்லவர் :- Daniel Baskaran Nallavar - நல்லவர் :- Daniel Baskaran Reviewed by Christking on November 12, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.