Iranggidum Engalukku Iranggidum - இறங்கிடும் எங்களுக்கு இறங்கிடும் :- Ps. Ebenezer - Christking - Lyrics

Iranggidum Engalukku Iranggidum - இறங்கிடும் எங்களுக்கு இறங்கிடும் :- Ps. Ebenezer



இறங்கிடும் இறங்கிடும்
எங்களுக்கு இறங்கிடும்

தாவீதின் குமாரநே
தாயுமானவரே

முழங்கால் யாவுமே
முடங்கிடவே
உம் சந்நிதியில் நாம்
வந்துவிட்டொம்
பாவங்கள் சாபங்கள்
எவையுமே
நீர் தீர்பிரென்று சொல்லி
நம்பி வந்தோம்

பழைய மனிதன்
ஒழிந்திடவே
புதிய ஜீவன்
தந்திடவே


Iranggidum Iranggidum
Engalukku Iranggidum

Thaavithin Kumaranae
Thayumaanavarae

Mulaankaal Yaavumae
Mudangidavae
Um Sannithiyil Naam
Vanthuviddom
Paavangal Saabangal
Yavaiyumae
Neer Thirpirentru solli
Nambi Vanthom – Iranggidum

Palaiya Manithan
Olinthidavae
Puthiya Jeevan
Thanthidavae



Iranggidum Engalukku Iranggidum - இறங்கிடும் எங்களுக்கு இறங்கிடும் :- Ps. Ebenezer Iranggidum Engalukku Iranggidum  - இறங்கிடும் எங்களுக்கு இறங்கிடும் :- Ps. Ebenezer Reviewed by Christking on November 10, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.