Immanuel Pirantharae - இம்மானுவேல் பிறந்தாரே :- Nehemiah Roger - Christking - Lyrics

Immanuel Pirantharae - இம்மானுவேல் பிறந்தாரே :- Nehemiah Roger



ஒரு முறை பார்க்கனும்
எனக்காய் மண்ணில் வந்த பேரழகை
ஒரு முறை கேட்கனும்
எனக்காய் கதறும் அந்த தேன் குரலை
பரலோகம் விட்டு வந்த
அந்த பரிசுத்த பாலனை
ஒருமுறை பார்க்கனுமே இரசிக்கனுமே
மகிமையை மகிமையை
இம்மானுவேல் பிறந்தாரே-2

வாழ்க வாழ்க வாழ்கவே
விண்ணின் தூதர் வாழ்த்தவே
மண்ணில் தேவன் பிறந்து விட்டாரே
வாழ்க வாழ்க வாழ்கவே
மேய்ப்பர் கூட்டம் வாழ்த்தவே
மீட்பர் இயேசு பிறந்து விட்டாரே


English


Immanuel Pirantharae - இம்மானுவேல் பிறந்தாரே :- Nehemiah Roger Immanuel Pirantharae - இம்மானுவேல் பிறந்தாரே :- Nehemiah Roger Reviewed by Christking on November 18, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.