Ennai Maniyum Yesuvae - என்னை மன்னியும் ஏசுவே :- Jackson Samuel - Christking - Lyrics

Ennai Maniyum Yesuvae - என்னை மன்னியும் ஏசுவே :- Jackson Samuel

என்னை மன்னியும் ஏசுவே ஒருவிசை மன்னியுமே – 2
காலங்கள் விலகி ஓடும் உந்தன் அன்பு மாறாதே ..
காலங்கள் கடந்து ஓடும் உம் வார்த்தை மாறாதே – 2

என்னை மன்னியும் ஏசுவே ஒருவிசை மன்னியுமே – 2

1. உலகத்திற்கு ஸ்நேகிதனாகி
உமக்கு நான் பகைஞனாய் ஆனேன்
உம் அன்பை விட்டு விலகி தூர போனேன் – 2

வீணலைகள் கூடுதே இதயம் இங்கு உடைந்ததே
கண்ணீரில் வாழ்கிறேன் கரம் பிடித்து என்னை நடத்துகிறார் – 2

2. என் தனிமையை போக்கவே பாவத்திலே விழுந்தேனே
என் ஜீவனை எடுக்காமல் உம் ஜீவனை கொடுத்தீரே
பாவத்திலே மூழ்கி உம்மை இழந்து போனேன்
உம் சமூகம் விட்டு விலகி பாவமானேன்

வீணலைகள் கூடுதே இதயம் இங்கு உடைந்ததே
கண்ணீரில் வாழ்கிறேன் கரம் பிடித்து என்னை நடத்துகிறார் – 2

என்னை மன்னியும் ஏசுவே ஒருவிசை மன்னியுமே – 2

Ennai Manniyum Yesuvae Oruvisai Manniyumae – 2
Kaalangal Vilagi Odum Undhan Anbu Maaradhae…
Kaalangal Kadandhu Odum Um Vaarthai Maradhae – 2

Ennai Manniyum Yesuvae Oruvisai Manniyumae – 2

1. Ulagathirkku Snegidhanaagi
Umakku Naan Pagaiganaai Aanen
Um Anbai Vittu Vilagi Dhoora Ponen – 2

Veenalaigal Koodudhe Idhayam Ingu Udaindhathe
Kanneeril Vaazhgiraen Karam Pidithu Ennai Nadathugiraar – 2

2. En Thanimayai Pokkavae Paavathilae Vilundenae
En Jeevanai Edukkaamal Um Jeevanai Kodutheerae
Paavathilae Moolgi Ummai Yilandhu Ponen
Um Samugam Vitt Vilagi Paavamaanen

Veenalaigal Koodudhe Idhayam Ingu Udaindhathe
Kanneeril Vaazhgiraen Karam Pidithu Ennai Nadathugiraar – 2

Ennai Manniyum Yesuvae Oruvisai Manniyumae – 2

Ennai Maniyum Yesuvae - என்னை மன்னியும் ஏசுவே :- Jackson Samuel Ennai Maniyum Yesuvae - என்னை மன்னியும் ஏசுவே :- Jackson Samuel Reviewed by Christking on November 17, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.