Enakkai Iruppavar Neer - எனக்காய் இருப்பவர் நீர் :- Albert Gunaseelan | Sis Nancy Albert - Christking - Lyrics

Enakkai Iruppavar Neer - எனக்காய் இருப்பவர் நீர் :- Albert Gunaseelan | Sis Nancy Albert



எனக்காய் இருப்பவர் நீர்;
என்னோடு இருப்பவர் நீர்; (2)
எனக்காய் இருந்து,
என்னோடு இருந்து,
உம் சித்தம் செய்பவர் நீர் (2)

1. வறண்ட நிலங்களில் நீர் ஆறுகளை ஊற்றுவீர்; (2)
தண்ணீர் அற்ற நிலங்களில்
தாகம் தீர்ப்பவர் நீர் (2)
- எனக்காய் இருந்து...

2. காற்றையும் காண்பதில்லை;
மழையையும் பார்ப்பதில்லை;(2)
(ஆனால்)ஜீவ தண்ணீராய் நீர்
கடந்து வருபவர் நீர் (2)
- எனக்காய் இருந்து..

3. புது எண்ணெய் அபிஷேகத்தால்,
என்னை அபிஷேகம் செய்பவர் நீர்;(2)
(என் )பாத்திரம், அபிஷேகத்தால்
நிரம்பிட செய்பவர் நீர் (2)
- எனக்காய் இருந்து..


English


Enakkai Iruppavar Neer - எனக்காய் இருப்பவர் நீர் :- Albert Gunaseelan | Sis Nancy Albert Enakkai Iruppavar Neer - எனக்காய் இருப்பவர் நீர் :- Albert Gunaseelan | Sis Nancy Albert Reviewed by Christking on November 12, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.