En Yesu Naayaga - என் இயேசு நாயகா :- Samuel Joseph | Noel Joseph - Christking - Lyrics

En Yesu Naayaga - என் இயேசு நாயகா :- Samuel Joseph | Noel Joseph



என் இயேசு நாயகா
உம்மையே நான் பார்த்து-2
எனக்கு நியமித்த ஓட்டத்தில்
ஓடவே பெலன் தாரும்-2

பொறுமையோடே ஓடவே
கரம் பிடித்து ஓடவே
சேரும் வரை ஓடவே
ஒத்தாசை தாரும் தேவனே-2

இயேசுவை பார்த்து ஓடினால்
கிரீடம் உறுதி
மனிதனை பார்த்து ஓடினால்
விழுவதோ சடுதி-2
புனிதவரே இனியவரே இயேசுவே
உதவுமே இறுதிவரை-2

பொறுமையோடே ஓடவே
கரம் பிடித்து ஓடவே
சேரும் வரை ஓடவே
ஒத்தாசை தாரும் தேவனே

தாருமே தேவனே நாள்தோறும்
ஆத்துமாதய பாரம்
கல்வாரி சிலுவையை பாரும்
உண்டு பரிகாரம்-2
என சொல்லி யாவரையும் உம்மிடம்
ஈர்க்க வரம் தாரும்-2

பொறுமையோடே ஓடவே
கரம் பிடித்து ஓடவே
சேரும் வரை ஓடவே
ஒத்தாசை தாரும் தேவனே-2


En Yesu Naayaga
Ummaiye Naan Paarthu
Enaku Niyamitha Otathil
Odavae Belan Thaarum

Porumaiyode Odavae
Karam Pidithu Odavae
Serum Varai Odavae
Othaasai Thaarum Devanae

Yesuvai Paarthu Odinaal Kreedam Urudhi
Manidhanai Paarthu Odinaal
Vizhuvadho Sadudhi
Punidharae Iniyavarae Yesuvae
Udhavum Irudhivarai

Thaarumae Devanae Naaldhorum
Aathumadhaya Baaram
Kalvaari Siluvaiyai Paarum
Undu Parigaaram
Aena Soli Yaavaraiyum Ummidam
Eerka Varam Thaarum



En Yesu Naayaga - என் இயேசு நாயகா :- Samuel Joseph | Noel Joseph En Yesu Naayaga - என் இயேசு நாயகா :- Samuel Joseph | Noel Joseph Reviewed by Christking on November 12, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.