En Vayil Thuthiyum - என் வாயில் துதியும் :- John & Vasanthy

Song: | En Vayil Thuthiyum |
Album: | Belan 7 |
Lyrics & Tune: | John & Vasanthy |
Music: | Stephen J Renswick |
Sung by: | John & Vasanthy |
- Tamil Lyrics
- English Lyrics
என் வாயில் துதியும்
என் கையில் பட்டயமும்
நாவில் அதிகாரமும் இருக்கும் (2)
தூரத்தில் என்னைக் கண்டு ஓடிப்போவான் எதிரி
சத்ருவின் கோட்டைகளை
உடைத்திடும் கருவி (2)
கர்த்தரின் கரத்தில் நான் கூரான ஆயுதம்
மலைகள் குன்றுகளைப் பதறாக்கும் எந்திரம்
என் வாயில் துதியும்
என் கையில் பட்டயமும்
நாவில் அதிகாரமும் இருக்கும் (2)
உம்மாலே சேனைக்குள்ளே
பாய்ந்து நான் செல்லுவேன்
மதிலையும் தாண்டி ஜெயகீதம் பாடுவேன் (2)
கழுகின் செட்டை உண்டு
உயர நான் பறப்பேன்
மான்களின் கால்களுண்டு
உயர நான் நிற்பேன்
என் வாயில் துதியும்
என் கையில் பட்டயமும்
நாவில் அதிகாரமும் இருக்கும் (2)
கர்த்தரின் நாமத்தினால்
சத்துருவை சங்கரிப்பேன்
என் கையின் கோலினாலே
செங்கடலை நான் பிளப்பேன் (2)
வானத்தின் அயனங்கள்
எனக்காய் போரிடும்
சூரியன் கூட என் சொல் கேட்டு நின்றிடும்
என் வாயில் துதியும்
என் கையில் பட்டயமும்
நாவில் அதிகாரமும் இருக்கும் (2)
English
En Vayil Thuthiyum - என் வாயில் துதியும் :- John & Vasanthy
Reviewed by Christking
on
November 22, 2019
Rating:

No comments: