En Endru Solven - ஏன் என்று சொல்வேன் :- Vijay Ebenezar - Christking - Lyrics

En Endru Solven - ஏன் என்று சொல்வேன் :- Vijay Ebenezar



ஏன் என்று சொல்வேன்
என் என்று சொல்வேன்
நான் கண்ட இன்பம் பெரிதே என் இயேசுவால்
ஏன் என்று சொல்வேன்
என் என்று சொல்வேன்
உள்ளத்தில் போற்றி துதிப்பேன்

பாசத்தால் நேசத்தால் நெஞ்சத்தை தருவேன்
கொஞ்சித்தான் வேண்டினேன்
என்னையே உம்மிடம் அர்ப்பணித்தேன்
என்றுமே உம்மை நேசிப்பேன்-ஏன் என்று


English


En Endru Solven - ஏன் என்று சொல்வேன் :- Vijay Ebenezar En Endru Solven - ஏன் என்று சொல்வேன் :- Vijay Ebenezar Reviewed by Christking on November 10, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.